- Home
- Cinema
- கியூட் குழந்தை முதல்... ஹேண்ட்சம் ஹீரோ வரை..! லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் அரிய புகைப்பட தொகுப்பு!
கியூட் குழந்தை முதல்... ஹேண்ட்சம் ஹீரோ வரை..! லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் அரிய புகைப்பட தொகுப்பு!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு, இன்று தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அம்மா கையில் குழந்தையாக சிம்பு

அம்மா கையில் குழந்தையாக சிம்பு

அப்பாவின் செல்ல மகன் சிம்பு

அப்பாவின் செல்ல மகன் சிம்பு

தங்கையுடன் குதூலம்

தங்கையுடன் குதூலம்

அப்போதே... பாடலில் அசத்திய சிம்பு

அப்போதே... பாடலில் அசத்திய சிம்பு

குழந்தையிலேயே செம்ம கெத்து

குழந்தையிலேயே செம்ம கெத்து

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கைகளால் விருது வாங்கிய தருணம்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கைகளால் விருது வாங்கிய தருணம்

பய பக்தியோடு லிட்டில் சூப்பர் ஸ்டார்

பய பக்தியோடு லிட்டில் சூப்பர் ஸ்டார்

நடிகை கௌதமியுடன் கியூட் சிம்பு

நடிகை கௌதமியுடன் கியூட் சிம்பு

சிறுவயதில் நண்பர்கள் கூட எடுத்த புகைப்படம் ஸ்மார்ட் லுக்கில் இருக்காரு சிம்பு

சிறுவயதில் நண்பர்கள் கூட எடுத்த புகைப்படம் ஸ்மார்ட் லுக்கில் இருக்காரு சிம்பு

சிம்பு ஒரு ஆல் இன் ஆல் பிளேயர் மாதிரி எல்லாந் வேலையும் செய்வார் அதே போல் குறளரசன் ஒரு ஆர்டிஸ்ட் மற்றும் இசையமைப்பாளர் இவங்க குடும்பமே ஒரு கலை குடும்பம் தான்

சிம்பு ஒரு ஆல் இன் ஆல் பிளேயர் மாதிரி எல்லாந் வேலையும் செய்வார் அதே போல் குறளரசன் ஒரு ஆர்டிஸ்ட் மற்றும் இசையமைப்பாளர் இவங்க குடும்பமே ஒரு கலை குடும்பம் தான்

தற்போது வரை மறக்க முடியாத ஜெசி - கார்த்திக்

தற்போது வரை மறக்க முடியாத ஜெசி - கார்த்திக்

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு

கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு

வல்லவனாக சிம்பு

வல்லவனாக சிம்பு

மன்மதனாக சிம்பு

மன்மதனாக சிம்பு

நயன்தாரா சிம்பு இடையே காதல் கொழுந்து விட்டு எறிந்த தருணத்தில்

நயன்தாரா சிம்பு இடையே காதல் கொழுந்து விட்டு எறிந்த தருணத்தில்

சமீபத்தில் பிக்பாஸ் ஐஸ்வர்யாவுடன் சிம்பு எடுத்து கொண்ட புகைப்படம்

சமீபத்தில் பிக்பாஸ் ஐஸ்வர்யாவுடன் சிம்பு எடுத்து கொண்ட புகைப்படம்

குண்டாக இருந்தாலும் செம்ம ஸ்டைலிஷ் தான்

குண்டாக இருந்தாலும் செம்ம ஸ்டைலிஷ் தான்

உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறிய சிம்பு

உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறிய சிம்பு

தற்போது செம்ம ஹேண்ட்சம்மாக மாறி அடுத்தடுத்த படங்களில் செம்ம பிஸியாக வலம் வரும் சிம்பு

தற்போது செம்ம ஹேண்ட்சம்மாக மாறி அடுத்தடுத்த படங்களில் செம்ம பிஸியாக வலம் வரும் சிம்பு