66 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு நிகராக ஃபிட்னசில் கலக்கும் பிரபல நடிகர்..!
உடல் பயிற்சிகள் செய்து, நடிகர்கள் பலர் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்கிறார்கள். அந்த வகையில் 66 வயதிலும் நடிகர் சரத்குமார், ஸ்டைலிஷாகவும், ஃபிட்டாகவும் வைத்து இளம் நடிகர்களுக்கு சவால் விடுகிறார்.
இதுகுறித்து இவரது சில புகைப்படங்கள் இதோ...
இரண்டு கையிலும் தம்பிள்ஸ் வைத்து மிரட்டும் சரத்குமார்
இரும்பு உடலால் இளசுகளை அடித்து தூக்கும் ஹீரோ
பாலிவுட் வில்லன் சோனு சூட்டுடன் நம்ப ஸ்டாங் ஹீரோ சரத்
செல்ல நாயுடன் பீச் வாக்கிங்
வீட்டில் குழந்தை போல் நாய் குட்டியை கொஞ்சும் சரத்
செல்ல நாய்க்கு ட்ரைனிங்
மனையுடன் இப்போது யங் லுக்கில் மின்னும் சரத்
செம்ம ஹாட்
நண்பர்கள் போல் பழகும் அப்பா - மகன்
செம்ம ஸ்டைலிஷ் போஸ் கொடுக்கும் சரத்குமார்
சிவப்பு நிற கோட் சூட்டில் கலக்கும் சரத்
இளம் ஹீரோக்களுக்கு நிகராக மிரட்டும் போஸ்
செம்ம டான்ஸ்