MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் படத்தில் பிரபலங்கள்..வெற்றி வரிசையில் இடம்பெறுமா? விஜய் 66

விஜய் படத்தில் பிரபலங்கள்..வெற்றி வரிசையில் இடம்பெறுமா? விஜய் 66

விஜயின் அடுத்த படமான தளபதி 66 படத்தில் பிரபல நடிகர் ஷ்யாம் நடிக்கவுள்ளதாக தகவல் சொல்கிறது.

2 Min read
Author : Kanmani P
Published : Apr 23 2022, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
THUPPAKKI VIJAY

THUPPAKKI VIJAY

விஜய் - ஜெயராம் :

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி. இந்த படம் கடந்த 2012-ல் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. துப்பாக்கியில் விஜயுடன் மலையாள சூப்பர் ஸ்டார் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது காமெடி சென்ஸ் ரசிக்கும் விதத்தில் அமைந்தது. இப்படம் 2வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் பத்து பரிந்துரைகளில் நான்கை வென்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Jilla

Jilla

விஜய் - மோகன்லால் :

விஜய் நடிப்பில் வெளியான  ஜில்லா ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. ரவுடி போலீஸாகும் இந்த கதையில் மலையாள சூப்பர் ஹீரோ மோகன்லால் வளர்ப்பு தந்தையாகவும், மதுரை சண்டியராகவும் நடித்து அசத்தியிருப்பார். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூ. 85 கோடியை ஈட்டியது.  இன்றளவும் தந்தை மகன் என்றால் அது சிவனும், சக்தியும் தான் என சொல்லும் அளவிற்கு இருவரது காம்போ பெயர் போனது.

37
nanban

nanban

விஜய் - சத்யராஜ் :

விஜய்,சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளத்தை வைத்து எஸ் சங்கர் இயக்கிய நண்பன் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் என்டர்டெயின் செய்தது. இதில் விஜயக்கு வாத்தியாராக வருவார் சத்யராஜ். இவர்கள் சந்திக்கும் தருணங்கள் உணர்வு பூர்வமாக இருந்தன. அதோடு நன்கு அறியப்பட்ட நாயகர்களான ஸ்ரீகாந்த், ஜீவா இருவரின் நடிப்பு கவர்ந்திருந்தது. ஆனால் நண்பன் படத்திற்கு பிறகு இவர்களுக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

47
puli

puli

விஜய் - பிரபு :

விஜய நடிப்பில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான புலி படத்தில் பிரபல நடிகர் பிரபு, மறைந்த நடிகை ஸ்ரீ தேவி முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். காட்டுவாசிகளும், வேதாளமும் என்னும் வித்யாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் குழந்தைகளை கவர்ந்த அளவு விஜய் ரசிகர்களை கவரவில்லை. கலவையான விமரசங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.101 கோடியை குவித்திருந்தது.

57
Mersal

Mersal

விஜய் - எஸ்.ஜே. சூர்யா :

விஜய் மூன்று வேடங்களில் நடித்து மிரட்டியிருந்த  மெர்சல் படத்தை அட்லீ இயக்கி இருந்தார். ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்து பயமுறுத்தியிருந்தார். மருத்துவராக வரும் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு வரவேற்பை பெற்றது. இதன்பிறகு இவர் அதிக படங்களில் வில்லனாக தான் கமிட் ஆனார். இந்த படம் ரூ.260 கோடியை வசூலித்தது. 

67
master

master

விஜய் - விஜய் சேதுபதி :

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வந்தது அசத்தி இருந்தார். டார்க் மூவி போல தோன்றும் இந்த படமும் நல்ல விமர்சங்களை பெற்றது. முன்னதாக விஜய், விஜய் சேதுபதி கூட்டணியை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினார்.இந்த படம் ரூ.300 கோடி வரை வசூலை அள்ளி கொடுத்தது.

77
vijay 66

vijay 66

விஜய் -ஷ்யாம் :

மேற்குறிப்பிட்ட வரிசையில் தற்போது விஜய் 66-ம் இணைந்துள்ளது. வம்சி இயக்கும் இந்த படத்தில் விஜய் இரண்டு ஆண்களுக்கு தம்பியாக நடிக்கிறார். இதற்காக முன்னணி நடிகர்களை நாடி வருகிறது படக்குழு. இந்நிலையில் விஜயின் அண்ணனாக நடிக்க பிரபல நடிகர் ஷ்யாம் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்ட ஷ்யாமிற்கு போதுமான பட வாய்ப்புகள் தற்போது இல்லை அதோடு துணை வேடங்களிலும் நடித்து வருகிறார். பிரபல நடிகர்களுடன் விஜய் கூட்டணி ஹிட் கொடுத்ததை போல இந்த 66-ம் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Delivery Boy Review : ராதிகா நடித்த ‘டெலிவரி பாய்’ டாப் கிளாஸா? டம்மி பீஸா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Singappenne : சிங்கப்பெண்ணே சீரியலில் ஹீரோ மாற்றம்? அன்பு கதாபாத்திரத்தில் இனி அமல்ஜித் இல்லையா?
Recommended image3
Signal At Eleven Thirty Review : சிக்னல் அட் 11:30 படம் சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved