MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பிரபல நடிகர் சத்யராஜினின் அம்மா - மாமியாரை பார்த்திருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்!

பிரபல நடிகர் சத்யராஜினின் அம்மா - மாமியாரை பார்த்திருக்கீங்களா? முதல் முறையாக வெளியான புகைப்படம்!

இந்நிலையில், முதல் முறையாக... சத்யராஜின் அம்மா மற்றும் சத்யராஜின் மாமியார் ஆகியோரின் புகைப்படங்களை திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Apr 29 2021, 11:41 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
19

1990 முதல், முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக அறியப்படுபவர், நடிகர் சத்யராஜ். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் வில்லனாக தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடர்ந்தாலும், பின்னர் ஹீரோவாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

தற்போது இளம் நடிகர்களுடன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, 'பாகுபலி' படத்தில், இவர் நடித்த கட்டப்பா வேடம் உலக அளவில் பிரபலமானது.

39

இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர், அவரின் மூலம் நடிப்பால் ஈர்க்கப்பட்டு, நடிகராக மாறியவர். சினிமாவிற்கான ரெங்கராஜ் என்கிற தன்னுடைய பெயரை சத்யராஜ் என மாற்றி கொண்டார்.

49

நடிப்பை தாண்டி, 'வில்லாதி வில்லன்' என்கிற திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது.

59

இவருடைய மகன் சிபிராஜ் நடிகர் என்பதாலும், இவரது மகள் திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் என்பதாலும் பலருக்கும் இவரது குடும்பத்தினரை பற்றி தெரியும்.

69

ஆனால், இவரது அம்மா, மாமியார் குறித்த புகைப்படங்கள் மற்றும் எந்த ஒரு தகவலும் வெளியானது இல்லை.

79

இந்நிலையில், முதல் முறையாக... சத்யராஜின் அம்மா மற்றும் சத்யராஜின் மாமியார் ஆகியோரின் புகைப்படங்களை திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், முதல் முறையாக... சத்யராஜின் அம்மா மற்றும் சத்யராஜின் மாமியார் ஆகியோரின் புகைப்படங்களை திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், முதல் முறையாக... சத்யராஜின் அம்மா மற்றும் சத்யராஜின் மாமியார் ஆகியோரின் புகைப்படங்களை திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ளார்.

89

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், அனைவரும் இந்த வயதிலும் சற்றும் மகன் சத்யராஜை போல் கம்பீரம் குறையாமல் இருக்கிறார் என கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

99

இவர்கள் இருவரும், சேர்த்து எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
Recommended image2
அஜித் குடும்பத்தை உலுக்கிய துயரம்... தந்தையைத் தொடர்ந்து தாயையும் இழந்த நடிகர் அஜித் குமார்...
Recommended image3
Music: காதலர்களை மயக்கிய ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.! ரசிர்களை கட்டிப்போட்ட மெல்லிசை பிறந்த கதை.!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved