நடிகர் சத்யராஜின் திருமண புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா...? அழகிய மனைவியுடன் இருக்கும் அரிய புகைப்படங்கள்!

First Published 3, Oct 2019, 4:59 PM

வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கதாநாயகனாக உயர்ந்தவர் சத்யராஜ். நடிப்பின் மீது இவருக்கு இருந்த தீராத பற்று இவரை தலைசிறந்த நடிகராக உயர்த்தியது. 

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான இவர், தமிழுணர்வு அதிகம் கொண்டவர். பெரியாரின் பக்தர். குறிப்பாக சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காகப் பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மகனும் தந்தையை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி இடத்தை பிடிக்க போராடி வருகிறார். நடிகர் சத்யராஜின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட சத்யராஜின் புகைப்படம்

குழந்தை பருவத்தில் எடுக்கப்பட்ட சத்யராஜின் புகைப்படம்

திருமண கோலத்தில் அழகிய மனைவியுடன் நிற்கும் சத்யராஜ்

திருமண கோலத்தில் அழகிய மனைவியுடன் நிற்கும் சத்யராஜ்

சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட சத்யராஜின் புகைப்படம்

குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட சத்யராஜின் புகைப்படம்

தற்போதைய அரசியல் நடிகர்களுடன் மூவருடன் சத்யராஜ்

தற்போதைய அரசியல் நடிகர்களுடன் மூவருடன் சத்யராஜ்

நட்சத்திர பட்டாளத்தை டான்ஸ்

நட்சத்திர பட்டாளத்தை டான்ஸ்

பேரனை கையில் வைத்துக்கொண்டிருக்கும் சத்யராஜின் சூப்பர் புகைப்படம்

பேரனை கையில் வைத்துக்கொண்டிருக்கும் சத்யராஜின் சூப்பர் புகைப்படம்

loader