சூர்யாவை தொடர்ந்து வெப் சீரிஸுக்கு வந்த பிரபல நடிகர்..! சுடசுட வெளியான டைட்டில்..!
பாலிவுட், கோலிவுட், போன்ற தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் தற்போது திரைப்படங்களை விட, வெப் சீரிஸில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி தமிழ் நடிகர் நடிக்க உள்ள வெப் தொடரின், டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், வெற்றிமாறன், கெளதம் மேனன், மணிரத்னம், சுதா கொங்கரா, உள்பட முன்னணி இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து இயக்கிய அந்தாலஜி வெப் தொடர் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ’நவரசா’ வெப் தொடர் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. தற்போது சூர்யாவை தொடர்ந்து, பிரபல முன்னணி நடிகர் சரத்குமாரும் வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சரத்குமார் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு இணைந்து நடிக்கும் இந்த வெப் தொடருக்கு ‘கார்ஷானா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் கஸ்தூரி உள்பட பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் உருவாகி வரும் இந்த வெப்தொடர், தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகும் என தெரிகிறது. விரைவில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.