நான் பாஜகவில் இணைகிறேனா?... தனது பாணியிலேயே சந்தானம் கொடுத்த அதிரடி விளக்கம்...!

First Published 15, Nov 2020, 6:57 PM

அந்த வரிசையில் தற்போது காமெடி நடிகராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள சந்தானம் இணைந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பு, அதிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

ஏற்கனவே கங்கை அமரன், நமீதா, காயத்ரி ரகுராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே பாஜகவில் இணைந்துள்ள நிலையில், குஷ்புவும் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது.

இதையடுத்து நடிகர் விஷால், நடிகை சுகன்யா, நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவின. ஆனால் அதனை சம்மந்தப்பட்ட தரப்பினர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைகை புயல் வடிவேலு பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகின. அது முற்றிலும் பொய் மறுத்தன வடிவேலு, நான் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியாகும் செய்திகள் அனைத்து இறந்து புதைத்த செய்தி என விளக்கம் கொடுத்தார்.

நடிகை வனிதா பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி பரவி வந்த நிலையில், பிக்பாஸ் பிரபலமான மோகன் வைத்யா சமீபத்தில் அக்கட்சியில் இணைந்தார்.

அந்த வரிசையில் தற்போது காமெடி நடிகராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள சந்தானம் இணைந்துள்ளார். நடிகர் சந்தானமும் பாஜகவில் இணைய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன

தற்போது சந்தானம் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியான பிஸ்கோத் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பின் போது சந்தானம் பாஜக குறித்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“பாஜகவில் இணையும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை” என்று திட்டவட்டமாக கூறிய சந்தானம்,  “நான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்தி, பிஸ்கோத் படத்தின் காமெடியை விட மிகப் பெரிய காமெடி” என தனது பாணியிலேயே பதிலடி கொடுத்துள்ளார்.

loader