சந்தானம் பார்த்து பார்த்து கட்டிய பிரமாண்ட சொகுசு வீடு..! வாங்க பார்க்கலாம்..!

First Published 3, Jul 2020, 1:39 PM

சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளி திரையில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் சந்தானம். விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் ஸ்டாண்ட்  அப் காமெடி செய்து பிரபலமாகி, பின் 2004 இல், நடிகர் சிம்பு நடித்த மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். மெல்ல மெல்ல தற்போது ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார். இவர் ஆசையாசையாய் கட்டி இருக்கும் சொகுசு வீட்டை பார்க்கலாமா..?

அவருடைய வீட்டை பார்ப்பதற்கு முன் , சந்தானத்தை பற்றி பார்ப்போம். சந்தானம் சென்னையில் பொழிச்சலூர் என்ற ஊரில் பிறந்தவர். பின் படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இவருடிய பெற்றோர் பல்லவரத்திற்கு குடிபெயர்ந்தனர். திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வத்தோடு தான் சின்னத்திரையில் களம்  இறங்கினார். இவருடைய விடா முயற்சி, இவருக்கு வெற்றியையும் பெற்று தந்தது.

பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்த பின், இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், காமெடி வேடங்களை தவிர்த்து ஹீரோவாக மட்டுமே நடிப்பதில் கவனம் செலுத்த துவங்கினார்.

அந்த வகையில் இவர் நடித்த படங்களுக்கு ரசிகர்கள் தொடந்து வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் சந்தானம், புதிதாக கட்டியுள்ள சொகுசு வீடு சும்மா கண்டாடியில் கண்ணை பறிக்க கட்டியிருக்காரே...

வீட்டிற்குள் நுழைந்ததுமே... பிரமாண்ட ஹால் என்ன அழகு

இது முதல் தளத்தில்  அமைந்திருக்கும் ஹால் வேற லெவல் இன்டீரியர் ஒர்க் போங்க

இது கீழ் தளத்தில் அமைந்துள்ள மாஸ்டர் பெட்ரூம்... இயற்கையை ரசிக்கும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது.

முதல் மாடியில் அமைந்துள்ள ரூம்...

முதல் மாடியில் அமைந்துள்ள ரூம்...

இது அதே வீட்டில் அமைத்துள்ள மற்றொரு ரூம்... இந்த ரூம் முழுவதும் மர  வேலைப்பாடுகள் அதிகம் உள்ளது.

loader