நடிகை சதாவிற்கு உதட்டில் முத்தம்... பிரமாண்ட வீட்டில் பெட்ரூம்மில் செல்லங்கள் செய்யும் சேட்டையை பாருங்க!
ஜெயம் படத்தின் மூலம் பாடவை தாவணியில் வந்து ரசிகர்கள் மனதை வசீகரித்தவர் நடிகை சதா, இவருடைய பிரமாண்ட வீட்டையும் அதில் இவர் செல்லங்களோடு விளையாகும் அழகிய புகைப்படங்களையும் தான் இன்று பார்க்க போகிறோம்.
பூஜையறையில் பாவியமாய் சாமி கும்பிடும் சதா
பிரமாண்ட ஹாலில் செம்ம ஸ்டைலிஷ் போஸ்
சகோதரனுக்கு ராக்கி கட்டிய போது
பெட் ரூமில் கூட செல்லம் செய்யுற சேட்டையை பார்த்தீர்களா
பூனைகள் மீது அவ்வளவு பிரியம்
வீட்டு தோட்டத்தில் செல்லக்குட்டியுடன் கொஞ்சல்
என்ன ஒரு மிரட்டல் பார்வை
இயற்கை சூழலில் ஹாய்யாக காற்று வாங்கும் கருப்பு செல்லம்
வீட்டு மூலை முடுக்கை கூட விட்டு வைக்குற ஐடியா இல்லையா
செடிகளை நோட்டமிடுறாரோ
கொடுத்து வச்ச மகராசன் தனி பெட் தனி ரூம்
கோல்டன் நிற சோபாவில் தங்க ரத்தம் போல் அமர்ந்திருக்கும் சதா
ஜொலிஜொலிக்கும் சதாவின் பிரமாண்ட வீடு
கோலம் போடும் போது கூட சதா மடியில் ஜம்முனு படுத்து கிடைக்கும் செல்ல பிராணிகள்
சதாவின் அழகு உதட்டில் முத்தம் இந்த காட்சியை பார்த்தே காண்டாகும் ரசிகர்கள்