பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் ரமேஷ் கண்ணா மகன் ஜஸ்வந்த் திருமண புகைப்படங்கள் இதோ..!

First Published 2, Jul 2020, 12:09 PM

பிரபல நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்திற்கும் - பிரியங்கா  என்கிற பெண்ணுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

ஜஸ்வந்த், தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்பட தொகுப்பு இதோ...

தன்னுடைய அழகிய குடும்பத்துடன் திருமண வரவேற்ப்பில் போஸ் கொடுக்கும் ரமேஷ் கண்ணா

பழம்பெரும் நடிகை சச்சு மற்றும் எஸ்.வி.சேகர் மன  மக்களை வாழ்த்தியபோது

இயக்குனர் ஹரி மற்றும் ப்ரீத்தா... மணமகன் ஜஸ்வந்த் - பிரியங்காவை வாழ்த்திய தருணம்

செம்ம கூலாக சென்று மணமக்களை வாழ்த்திய பிக்பாஸ் சென்ராயன்

நடிகை மீனா தன்னுடைய மகளுடன் கலந்து கொண்டுள்ளார்

நடிகர் மயில் சாமி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்

இயக்குனர் தங்கர் பச்சன் மணமக்களை வாழ்த்திய போது

நடிகை ராதிகா திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து

நடிகர் ஜீவா மிகவும் எளிமையாக வந்து இருவரையும் வாழ்த்தினார்

இயக்குனர் இமையம் பாரதி ராஜாவின் விலைமதிப்பில்லா வாழ்த்து

கெட்டி மேளம் கொட்ட... மணமகள் ப்ரியங்கா கழுத்தில் தாலி கட்டிய ஜஸ்வந்த்

செம்ம ஸ்டைலிஷாக வந்து மணமக்களை வாழ்த்திய தளபதி

ரமேஷ் கண்ணா குடும்ப விசேஷத்தில்... தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்ட சுந்தர் ராஜன்

தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் திருமணத்திற்கு வந்து வாழ்த்திய மன்சூர் அலிகான்

இயக்குனர் சேரன் வாழ்த்திய தருணம்

இயக்குனர் சேரன் வாழ்த்திய தருணம்

தன்னுடைய இரு மகள்களுடன் ஜஸ்வந்த் திருமணத்திற்கு வந்த தேவயானி

குடும்பத்துடன் வந்து வாழ்த்திய ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ்

loader