MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Actor Prashanth :48 வயதில் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் நடிகர் பிரசாந்த்... எப்போ டும்டும்டும் தெரியுமா?

Actor Prashanth :48 வயதில் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் நடிகர் பிரசாந்த்... எப்போ டும்டும்டும் தெரியுமா?

Actor Prashanth : தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படத்தில் நடித்து முடித்துள்ள பிரசாந்த், தற்போது 2-வது திருமணத்துக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : Mar 21 2022, 05:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

17 வயதில் அறிமுகம்

வாரிசு நடிகர்கள் சினிமாவில் சாதிப்பது அரிதான நிகழ்வாகவே உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வந்த நடிகர் தியாகராஜன், தனது மகன் பிரசாந்த்தை 17 வயதிலேயே ஹீரோவாக்கி அழகு பார்த்தார். வைகாசு பொறந்தாச்சு படம் மூலம் நடிகராக அறிமுகமான பிரசாந்துக்கு முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

தொட்டதெல்லாம் ஹிட்

இதையடுத்து இவர் தொட்டதெல்லாம் ஹிட் ஆனது. வண்ண வண்ண பூக்கள், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், மணிரத்னத்தில் திருடா திருடா என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து 1990 முதல் 2005 வரை அஜித், விஜய்க்கு இணையாக முன்னணி நடிகராக ஜொலித்து வந்தார் பிரசாந்த்.

35

திருமணம்... விவாகரத்து

இவர் கடந்த 2005-ம் ஆண்டு கிரஹலட்சுமி என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த சமயத்தில் பிரசாந்த்தின் சினிமா கெரியரும் கடுமையான சரிவை சந்தித்தது.

45

தந்தை - மகன் கூட்டணியில் அந்தகன்

இதையடுத்து படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நடிகர் பிரசாந்த். அவ்வப்போது தந்தை இயக்கும் படங்களில் சமீபகாலமாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர்கள் கூட்டணியில் தற்போது அந்தகன் திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

55

2-வது திருமணம் எப்போது?

இது ஒருபுறம் இருக்க நடிகர் பிரசாந்த் தற்போது 2-வது திருமணத்துக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் நிச்சயதார்த்தம் பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகர் பிரசாந்துக்கு இரண்டாவது திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாம். 

இதையும் படியுங்கள்... Valimai OTT release : வலிமை படத்தின் 25-வது நாள்! ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை குஷியாக்கிய படக்குழு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரசாந்த் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image2
'கல்யாண வயசுதான் வந்துருச்சுடி'... மேடையில் பாடிய அனிருத்; 'காவ்யா'.. 'காவ்யா'.. என கத்திய ரசிகர்கள்!
Recommended image3
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved