- Home
- Cinema
- நடிகர் பிரஷாந்துடன் 'ஹலோ' படத்தில் நடித்த ஹீரோயினா இது? கையில் மதுவோடு, 40 வயதிலும் செம்ம ஹாட் போஸ்..!
நடிகர் பிரஷாந்துடன் 'ஹலோ' படத்தில் நடித்த ஹீரோயினா இது? கையில் மதுவோடு, 40 வயதிலும் செம்ம ஹாட் போஸ்..!
மலையாளத்தில் முதல் முதலில் தன்னுடைய திரை பயணத்தை துவங்கிய அதே ஆண்டே, தமிழில் நடிகர் பிரசாந்த் நடித்து வெளியான 'ஹலோ' படத்தில் ஹீரோயினாக நடித்தவர், ப்ரீத்தி ஜஹாங்கினி. இந்த படத்தை தொடர்ந்து தமிழில் வேறு எந்த படத்திலும் அவர் நடிக்க வில்லை. பாலிவுட் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார். மேலும், பெங்காலி, உருது, கன்னடம், ராஜஸ்தானி, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து மனதுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படங்கள் இதோ...
111

40 வயதிலும் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் ப்ரீத்தி

40 வயதிலும் செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் ப்ரீத்தி
211

குட்டை உடையில் செம்ம ஹாட்

குட்டை உடையில் செம்ம ஹாட்
311

வயதானாலும் மாறாதா அழகு

வயதானாலும் மாறாதா அழகு
411

ஸ்டைலிஷ் வைட் டாப்... கண்ணில் கூலர்ஸ் என கலக்குறாங்க

ஸ்டைலிஷ் வைட் டாப்... கண்ணில் கூலர்ஸ் என கலக்குறாங்க
511

உங்களுக்கு 40 வயசா...? நம்பவே முடியல

உங்களுக்கு 40 வயசா...? நம்பவே முடியல
611

கையில் மதுவோடு செம்ம ஹாட்

கையில் மதுவோடு செம்ம ஹாட்
711

இளம் நடிகைகளுக்கே செம்ம டப் கொடுப்பாங்க போல இருக்கே

இளம் நடிகைகளுக்கே செம்ம டப் கொடுப்பாங்க போல இருக்கே
811

பளீச் சிரிப்பில் பறிபோகும் மனது

பளீச் சிரிப்பில் பறிபோகும் மனது
911

காற்றில் கையை நீட்டி... யாரும் இல்லா இடத்தில் வண்ணத்தி பூச்சியாய் சிறகடித்துக்கொண்டிருக்கும் ப்ரீத்தி

காற்றில் கையை நீட்டி... யாரும் இல்லா இடத்தில் வண்ணத்தி பூச்சியாய் சிறகடித்துக்கொண்டிருக்கும் ப்ரீத்தி
1011

இப்பவும் பார்க்க ஹீரோயின் போல் தான் இருக்கீங்க

இப்பவும் பார்க்க ஹீரோயின் போல் தான் இருக்கீங்க
1111

மாட்டு வண்டியின் மேல்... மிரட்டு கவர்ச்சி உடை அணிந்து செய்திருக்கும் நடிகை

மாட்டு வண்டியின் மேல்... மிரட்டு கவர்ச்சி உடை அணிந்து செய்திருக்கும் நடிகை
Latest Videos