MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘முழுவதும் organic’ விஜய்யை வம்பிழுத்த பார்த்திபன்... நக்கல் டுவிட்டை பார்த்து கொந்தளிக்கும் தளபதி ரசிகர்கள்

‘முழுவதும் organic’ விஜய்யை வம்பிழுத்த பார்த்திபன்... நக்கல் டுவிட்டை பார்த்து கொந்தளிக்கும் தளபதி ரசிகர்கள்

Parthiban : பீஸ்ட் படத்தில் இடம்பெறும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு கிடைத்த பார்வைகள் போலியானவை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக பார்த்திபன் போட்டுள்ள டுவிட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

2 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 20 2022, 05:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஜாலியோ ஜிம்கானா பாடல்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தில் இடம்பெறும் ‘ஜாலியோ ஜிம்கானா’ என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்திருந்த இப்பாடலை நடிகர் விஜய் பாடி இருந்தார். கு.கார்த்திக் இப்பாடல் வரிகளை எழுதி இருந்தார். நேற்று மாலை வெளியான இப்பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூப்பில் செம்ம வைரல் ஆனது. இப்பாடல் வெளியான 15 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளை பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இரவின் நிழல் பர்ஸ்ட் லுக்

அதே வேளையில் நேற்று பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இப்படம் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

35

பார்த்திபன் டுவிட்டால் வெடித்த சர்ச்சை

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெறும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு கிடைத்த பார்வைகள் போலியானவை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக பார்த்திபன் போட்டுள்ள டுவிட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
 

45

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று மணி சார் (thanks) வெளியிட்ட பர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்த வரவேற்பு அமோகமானது - முழுவதும் organic! முடிந்தவரை நானும் retweet’s செய்தேன். இயன்றவரை பரப்புங்கள். இதுவரை காணாத ஆனால் இதயம் வரை அதிர்வுகள் ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும் பலரும் பகிர்ந்து ஊக்கப் படுத்துங்கள் நண்பர்களே” என அவர் பதிவிட்டுள்ளார்.

55

இதில் அவர் பதிவிட்டுள்ள முழுவதும் organic என்பது தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது பீஸ்ட் படத்தில் இடம்பெறும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு கிடைத்த பார்வைகள் போலியானவை என்பதைக் குறிக்கும் விதத்தில் உள்ளதாக விஜய் ரசிகர்கள் அவரை சாடி வருகின்றனர். மறுபுறம் அஜித் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Nadigar sangam election :நடிகர் சங்க தேர்தலில் வெற்றி வாகைசூடியது பாண்டவர் அணி- சுவாமி சங்கரதாஸ் அணி படுதோல்வி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jananayagan Release : ஜனநாயகன் ரிலீஸ் ஏன் தள்ளிப்போகிறது? உண்மையை சொல்லத் தயங்கும் எச்.வினோத்
Recommended image2
Pushpa 3 Release Date : புஷ்பா 3 ரிலீஸ் எப்போது? ஜெகபதி பாபு கொடுத்த மாஸ் அப்டேட்
Recommended image3
Ajith Kumar: மறைந்த தாயின் உடலை மின் மயானத்திற்கு தோளில் சுமந்து சென்ற நடிகர் அஜித் குமார்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved