MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை காண வருகை தந்த நடிகர் மோகன்லால்...!

ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை காண வருகை தந்த நடிகர் மோகன்லால்...!

கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு வருகை தந்த நடிகர் மோகன்லாலை கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் அதிகாரிகள் வரவேற்றனர்.

1 Min read
Author : Kanmani P
| Updated : Aug 07 2022, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
actor mohanlal   visited the warship INS vikrant

actor mohanlal visited the warship INS vikrant

கடற்படைக்காக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை கொச்சி கப்பல் கட்டும் தளம் உருவாக்கியுள்ளது. முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த போர்க்கப்பலை இந்திய கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கி உள்ளது. அடுத்த மாதம் முறைப்படி நாட்டுக்கு அர்பணிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
actor mohanlal   visited the warship INS vikrant

actor mohanlal visited the warship INS vikrant

இந்த கப்பலை நடிகர் மோகன்லால் சமீபத்தில் பார்வையிட்டுள்ளார். இதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு வருகை தந்த நடிகர் மோகன்லாலை கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கடற்படை வீரர்களுடன் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை சுற்றி பார்த்தார் மோகன்லால்.

மேலும் செய்திகளுக்கு...தயாரிப்பாளர்கள் வீட்டில் நடந்த ஐடி ரெய்டு..அரசியல் சூழ்ச்சியா? கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

35
actor mohanlal   visited the warship INS vikrant

actor mohanlal visited the warship INS vikrant

அதன் பின்னர் கடற்கரை வீரர்கள் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்களுடன் நடிகர் கலந்துரையாடினார். இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள நடிகர் மோகன்லால்,  'இந்திய கடற்படையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கப்பல் வெற்றி பெற வாழ்த்துக்கள் என தெரிவித்து புகைப்படங்களை  பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...அஜய் தேவ்கனுடன் குஷ்பு..என்ன விஷயம் தெரியுமா?

45
actor mohanlal   visited the warship INS vikrant

actor mohanlal visited the warship INS vikrant

எண்பதுகளின் துவக்கத்திலிருந்து தற்போது வரை சூப்பர் நாயகனாக கலக்கி வரும் மோகன்லால் மலையாளத்தில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிரபலமானவர். இவர் நடிப்பில் தற்போது அலோன்,  ஓலாவும் தேராவும், ராம் பார்ட் 1 உள்ளிட்ட பல படங்கள் தயாரிப்பில் உள்ளன.

55
actor mohanlal   visited the warship INS vikrant

actor mohanlal visited the warship INS vikrant

சமீபத்தில் மோகன்லால் நடித்த ஆராட்டு படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. முன்னதாக பிரம்மாண்ட தயாரிப்பான மரக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படம் ஃபேன் இந்தியா படமாக வெளியாகி விமர்சன ரீதியில் வெற்றி கண்டது.

மேலும் செய்திகளுக்கு...நாடாளுமன்றத்தில் ராக்கெட்ரி... பாராட்டு மழையில் மாதவன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
தமிழ் சினிமா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
பொள்ளாச்சி டூ அதிரப்பள்ளி... சினிமா படப்பிடிப்பால் உலகப் புகழ்பெற்ற டாப் 5 சுற்றுலாத் தலங்கள்!
Recommended image2
Dare Devil : அஜித்தின் டேர் டெவில் படத்தில் இருந்து விலகிய மோகன்லால்... அவருக்கு பதில் இவரா?
Recommended image3
Sandakari Review : 7 வருட காத்திருப்புக்கு ஒர்த்தா? ஒர்த் இல்லையா? சண்டக்காரி விமர்சனம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved