- Home
- Cinema
- நடிகை மந்திரா பேடி கணவர்... ராஜ் கௌஷிக் இறுதி ஊர்வலம்..! நெஞ்சை உருக்கும் புகைப்பட தொகுப்பு..!
நடிகை மந்திரா பேடி கணவர்... ராஜ் கௌஷிக் இறுதி ஊர்வலம்..! நெஞ்சை உருக்கும் புகைப்பட தொகுப்பு..!
பிரபல நடிகை மந்திரா பேடியின் கணவரும், பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான ராஜ் கௌஷல், இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் இவரது இறுதி ஊர்வலத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கண்ணீருடன் கணவரை இழந்து நிற்கும் மந்திரா

கண்ணீருடன் கணவரை இழந்து நிற்கும் மந்திரா

ராஜ் கௌஷிக் மகன் வீர்ரை கட்டி அனைத்து ஆறுதல் கூறிய உறவினர்கள்

ராஜ் கௌஷிக் மகன் வீர்ரை கட்டி அனைத்து ஆறுதல் கூறிய உறவினர்கள்

இறுதி சடங்கிற்கு தயாராகும் புகைப்படம்

இறுதி சடங்கிற்கு தயாராகும் புகைப்படம்

ராஜ் மரணம் குறித்து அறிந்ததும் அவரது வீட்டில் கூடிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள்

ராஜ் மரணம் குறித்து அறிந்ததும் அவரது வீட்டில் கூடிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள்

கொரோனா தொற்று அச்சம் காரணமாக சிலர் மட்டுமே அனுமதிக்க பட்டனர்

கொரோனா தொற்று அச்சம் காரணமாக சிலர் மட்டுமே அனுமதிக்க பட்டனர்

இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள்

இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரபலங்கள்

நெஞ்சை உருக்கும் இறுதி ஊர்வலம்

நெஞ்சை உருக்கும் இறுதி ஊர்வலம்

பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இறுதி ஊர்வலத்திற்கு தயாரான ராஜ் பூதவுடல்

பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இறுதி ஊர்வலத்திற்கு தயாரான ராஜ் பூதவுடல்

ஆம்புலன்சில் ஏற்றிய தருணம்

ஆம்புலன்சில் ஏற்றிய தருணம்

உறவினர்கள் அவரது உடலை சுமந்து கொண்டு செல்லும் காட்சி

உறவினர்கள் அவரது உடலை சுமந்து கொண்டு செல்லும் காட்சி

கண்ணீருடன் வழியனுக்கும் நெஞ்சை உறைய வைக்கும் தருணம்

கண்ணீருடன் வழியனுக்கும் நெஞ்சை உறைய வைக்கும் தருணம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.