- Home
- Cinema
- வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் மகன்! குவியும் வாழ்த்து..!
வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் மகன்! குவியும் வாழ்த்து..!
சமீப காலமாக பிரபலங்களின் வாரிசுகள் பலர், விளையாட்டு துறை மீது அதிக ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர்.

அந்த வகையில், பிரபல நடிகர் மாதவன் மகன் வேதாந்த், சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கி குவித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது பிரபல நடிகர் மாதவனின் மகள், லவிட்டன் ஓபன் ஸ்விம்மிங் போட்டியில் கலந்து கொண்டு, இந்தியாவுக்காக வெண்கலம் பதக்கத்தை வேண்டு பெருமை சேர்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை நடிகர் மாதவன், தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பெருமையோடு ஷேர் செய்துள்ளார்.

லவிட்டன் நீச்சல் போட்டியில்... இந்தியாவின் சார்பில் மூன்று பேர் கலந்து கொண்டதில், ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கல பாதங்களை வென்றுள்ளனர்.

சஜன் பிரகாஷ் என்கிற போட்டியாளர் 200 மீண்டார் ஆண்கள் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் தங்க பதக்கத்தை வென்றார். தனிஷ் மற்றும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த ஆகியோர் பட்டர்பிளை மற்றும் பிரீ ஸ்டைல் போட்டிகளில் கலந்து கொண்டு 2 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.

மகன், இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள புகைப்படத்தை நடிகர் மாதவன் வெளியிட இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.