நடிகர் மாதவன் வீட்டில் இப்படியெல்லாம் செய்து வைத்திருக்கிறாரா..! பிரமாண்ட வீட்டை பார்க்கலாம் வாங்க!
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என பெயரெடுத்த, பின்னர் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக கலக்கிய, நடிகர் மாதவனின் வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க பார்க்கலாம்...
உண்மையில், வீட்டில் இப்படியெல்லாம் செய்து வைத்திருக்கிறாரா என அசந்து போய்விடுவீங்க...
மனைவி பின்னால் வேலை செய்வதை செல்பி எடுக்கும் மாதவன்
எங்கு பார்த்தாலும் கண்ணாடிகள்
வீடு டெரஸில் வைக்கப்பட்டுள்ள மாடி தோட்டம், அதன் நடுவே புத்தர் சிலை
தன்னுடைய நாய்க்கு முடிகளை குரூம் பண்ணும் மாதவனின் மகன்
வீடு வாசலில் உள்ள பஞ்சமுக விநாயர் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்ட, மாதவனின் தாய் - தந்தை
குளிச்சி முடிச்சி செம்ம பிரெஷ்சாக வந்து ஹாலில் நின்றபடி ஒரு போஸ்
மாடியில் தன்னுடைய நாயுடன் செல்ல கொஞ்சல்
மாதவனின் ரீடிங் ரூம், இங்கு தான் தன்னை தொழில் ரீதியாக சந்திக்க வருபவர்களிடம் பேசுவார்
மனைவியுடன் அவுட்டிங் போக தயாரான மாதவன்
madhavan house
வீட்டில் சோபாவில் அமர்ந்தபடி கிளாசியா ஒரு போஸ்
மாம்பழத்தை ருசித்து சாப்பிடும் செல்ல நாய் குட்டி
படிக்கட்டு அருகே நின்றபடி செம்ம கியூட் போஸ்
மனைவியுடன் காதல் குறையாத போஸ்
மாதவனின் பெட் ரூம் பின்னால் கூட ஒரு சின்ன தோட்டம் உள்ளது கவனித்தீர்களா
பூஜை அறை அருகே அப்பா - மகனுடன் அமர்ந்திருக்கும் மாதவன்
செடிகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட மாதவன் தன்னுடைய டெரஸில் வைத்துள்ள மாதுளம் செடியில் காய்த்துள்ள பழங்கள்... உண்மையில் இது பெரிய விஷயம் தானே