அப்பா கொட்டாச்சியின் பிறந்தநாளுக்கு மகள் மானஸ்வி கொடுத்த அன்பு பரிசு!
நடிகர் கொட்டாச்சி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா, இயக்குனர் அஜய் ஞானமுத்து முத்து இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடித்து வெளியான, 'இமைக்கா நொடிகள்' படத்தில், நயனுக்கு மகளாக நடித்து... முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் குழந்தை நட்சத்திரமும் பிரபல காமெடி நடிகர், கொட்டாச்சியில் மகளுமான பேபி மானஸ்வி .

இந்த படத்தை தொடர்ந்து, சுந்தர்.சி-க்கு மகளாக இருட்டு, சுட்டு பிடிக்க உத்தரவு, போன்ற படங்களில் நடித்தார். அடுத்ததா இவர் நடிப்பில், மாமனிதன், சதுரங்க வேட்டை 2 , உள்ளிட்ட சில படங்கள் வெளியாக உள்ளன.

பிரபல காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகளான மானஸ்வி, அப்பாவை மிஞ்சும் அளவிற்கு தன்னுடைய படங்களில் பர்பார்மென்ஸ் செய்து வருகிறார்.

இந்நிலையில் கொட்டாச்சி நேற்று, தன்னுடைய பிறந்தநாளை மகள் மற்றும் மனைவியுடன் வீட்டிலேயே கேக் வெட்டி எளிமையாக கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படங்களை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ளார்.

தந்தையுடன் சேர்ந்து கேக் வெட்டும் பேபி மானஸ்வி

மனைவிக்கு கேக் ஊட்டி விடும் கொட்டாச்சி

மனைவிக்கு கேக் ஊட்டி விடும் கொட்டாச்சி

தன்னுடைய தந்தைக்கு மானஸ்வி அவரே கைகளால் i love u appa என எழுதி கிரீட்டிங் கார்டு ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி, ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.