இந்த வயசிலேயே இப்படியா?... நரைமுடியுடன் வெளியான நடிகர் கார்த்தியின் லேட்டஸ்ட் போட்டோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!
First Published Dec 16, 2020, 2:33 PM IST
சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் வெளியாகியுள்ள கார்த்தியின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அப்பா, அண்ணனை எல்லாம் தாண்டி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது நடிப்பால் சேர்த்து வைத்திருப்பவர் நடிகர் கார்த்தி. அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் படத்தில் தொடங்கிய கார்த்தியின் பயணம் இதுவரை செம்ம சூப்பராக சென்று கொண்டிருக்கிறது.

கடைசியாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் பொங்கல் விருந்தாக படம் திரைக்கும் வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?