MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Breaking: புதுப்பேட்டை - தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் ஜெயசீலன் காலமானார்!

Breaking: புதுப்பேட்டை - தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் ஜெயசீலன் காலமானார்!

தமிழில் 100-க்கும் மேற்பட்ட படங்களில், துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜெயசீலன் காலமானார். 

1 Min read
Author : manimegalai a
| Updated : Jan 24 2025, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pudhupettai

Pudhupettai

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை,  விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் அடியாட்கள் கூட்டத்தில் நடித்து பிரபலமானவர் ஜெயசீலன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Actor Jayaseelan

Actor Jayaseelan

40 வயதாகும், இவர் கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மஞ்சள் காமாலை நோய் தீவிரம் அடைந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவலை அறிந்த அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

34
jayaseJayaseelan

jayaseJayaseelan

மேலும் இவரின் இறுதிச் சடங்குகள், வண்ணாரப்பேட்டையில் உள்ள அவருடைய வீட்டில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான படங்களில் நடித்த போதும், இதுவரை இவரை அடையாளப்படுத்தும் விதமாக எந்த ஒரு கதாபாத்திரமும் அமையவில்லை. சினிமாவில் சாதிக்க வேண்டும் என தன்னால் முடிந்தவரை போராடி வந்த இவருக்கு... அடியாள் கூட்டங்களில் வரும் கதாபாத்திரங்களே அதிகம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

ஆத்தாடி விஷாலின் மதகஜராஜா படத்தை பந்தாட இந்த வாரம் ரிலீஸ் ஆகும் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள்!

44
Death

Death

40 வயது ஆகும் நடிகர் ஜெயசீலன் திடீர் மறைவு, அவருடைய குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பல ரசிகர்கள் தொடர்ந்து ஜெயசீலனுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதுவரை இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
விஜய் சேதுபதி
தனுஷ்
Latest Videos
Recommended Stories
Recommended image1
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image2
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Recommended image3
Now Playing
61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved