இந்த நடிகர்கள் ஒரு இயக்குனர் என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த நடிகர்கள் ஒரு இயக்குனர் என்பது உங்களுக்கு தெரியுமா?
திருமுருகன் இவர் சீரியலில் வருவார் எல்லோருக்கும் தெரியும் இவர் இயக்கிய படங்கள் பாருங்க எம்டன் மகன் இதற்காக ஸ்டேட் அவார்ட் வாங்கினார்
அழகம் பெருமாள் இவர் மணிரத்னம் கூட உதவி இயக்குனராக இருந்தார் இவருக்கு குணச்சித்திர வேடத்தில் நடித்தார் இவர் இயக்கிய படங்கள் டூம் டூம் டூம், உதயா போன்ற படங்கள் இயக்கியுள்ளார் அதன் பிறகு முழு நேர நடிகராக மாறிவிட்டார்
சித்ராலட்சுமி இவர நம்பளுக்கு காமெடி நடிகராக தான் தெரியும் இவர் கமலை வைத்து சுரசம்காரம் ,கார்த்தியை வைத்து சின்ன ராஜா படத்தை எடுத்துள்ளார்
தருண் கோபி இவர் நம்பளுக்கு மாயாண்டி குடும்பத்தார் படத்தில் தான் தெரியும் அதற்கு முன்பே திமிரு , சிம்புவை வைத்து காளை படம் இவர் எடுத்து தான்
சிங்கம் புலி எல்லோருக்கும் ஒரு காமெடி நடிகராக தான் தெரியும் ஆன இவர் இயக்கிய முதல் தல அஜித்தை வைத்து ரெட் படம் எடுத்தார் அதை தொடர்ந்து மாயாவி சூர்யாவை வைத்து எடுத்தார் அதன் பிறகு முழு நேர காமெடி நடிகராக வளம் வருகிறார்
ஸ்ரீநாத் இவர் ஒரு நடிகராக தான் தெரியும் ஆன இவர் இரண்டு படங்கள் இயக்கி உள்ளார் முத்திரை மற்றும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் சந்தானம் வைத்து எடுக்க பட்ட படம்
பிரதீப் ரங்கநாதன் இவரை கோமாளி படத்தில் கடைசியாக ஆட்டோ டிரைவர் பார்த்து இருப்பிங்க அவர் தான் இவர் இந்த படத்துக்கு இயக்குனரும் இவர் தான்
ரமேஷ் கண்ணா இவர் 75 மேல படங்கள் நடித்து இருக்கிறார் இவர் இயக்கிய முதலும் கடையும் ஆன படம் தல அஜித்தை வைத்து தொடரும் என்ற படத்தை இயக்கியுள்ளார்
சக்ராடோலெட்டி இவர் சிறுவயதில் பாக்கியராஜ் அறிமுகம் செய்தார் இப்பொழுது கமல்ஹாசன் வைத்து உன்னை போல் ஒருவன் படத்தை எடுத்தார் பில்லா 2 படம் இவர் தான் எடுத்தார்
சரவணா சுப்பையா இவர் பல படங்களில் போலீஸ் அக்கா வருவார் வீசாரணை படத்திலும் போலீஸ் ஆக வந்தார் இவர் இயக்கிய படங்கள் முதல் தல அஜித்தை வைத்து சிட்டிசன் படம் தொடர்ந்து எ பி சி டி படம் எடுத்தார்