புத்தாண்டை தட்டித்தூக்கும் தனுஷ்... பூஜையுடன் ஆரம்பமானது #D43 ஷூட்டிங்...சுவாரஸ்ய தகவல்கள் இதோ...!

First Published Jan 8, 2021, 12:54 PM IST

இன்று #D43 படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளன.

அதுமட்டுமின்றி மித்ரன் ஜவகர், ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார், அண்ணன் செல்வராகவன் உடன் ஆயிரத்தில் ஒருவர் பார்ட் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார்.

தற்போது இந்தியில் அட்ரங்கி ரே படத்தில் நடித்து வரும் தனுஷ், மார்ச் மாதம் முதல் அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் இயக்க உள்ள ‘தி கிரே மேன்’ படத்தில் நடிக்க உள்ளார்.

செல்வராகவன் படத்திற்கு பீரி புரோடக்‌ஷன் பணிகளே ஓராண்டிற்கு திட்டமிடப்பட்டுள்ளதால் தற்போது கார்த்திக் நரேன் உடன் கமிட்டாகி இருந்த #D43 படத்தின் வேலையில் இறங்கிவிட்டார் தனுஷ்.

இதுவரை பெயரிடப்படாத இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இன்று #D43 படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் தனுஷ். நடிகைகள் மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பாகியுள்ளதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், “#D43-ன் ஓபனிங் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளதாகவும், அதை தனுஷ் பாடியுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முழுவதும் தனுஷ் பிசியாக படங்களில் கமிட்டாகியுள்ளதால் அவரை விட அவருடைய ரசிகர்கள் தான் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?