நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில்... 'பிக்பாஸ்' பரணி செய்த காரியம்..! குவியும் வாழ்த்து..!

First Published Apr 20, 2021, 11:42 AM IST

கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகரும், இயற்க்கை ஆர்வலருமான விவேக்கிற்கு பிக்பாஸ் பரணி அஞ்சலி செலுத்தியுள்ளார்.