மகனுக்காக சூர்யாவுடன் கரம் கோர்த்த அருண் விஜய்... தாத்தா, அப்பாவை அடுத்து ‘குட்டி’ நாயகன் ரெடி...!
First Published Dec 14, 2020, 2:12 PM IST
இத்தகைய பெருமைகளை எல்லாம் கொண்ட கலைக்குடும்பத்தின் பெயரைக் காப்பாற்ற அடுத்த வாரிசு ரெடியாகிவிட்டது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்கள் விஜயகுமார் - மஞ்சுளா ஜோடி. இவர்களுடைய மொத்த குடும்பமும் கலைக்குடும்பம் தான்.

விஜயகுமாரின் மகனான அருண் விஜய், அப்பாவின் அடையாளத்தை பெரிதாக பயன்படுத்தாமல் தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்திறமையால் முன்னுக்கு வந்துள்ளார். வெற்றி, தோல்விகள் அடுத்தடுத்து வந்த போதும் கடினமாக உழைத்து வருகிறார்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?