அருண் விஜய் குழந்தை பருவத்தில் செம்ம கியூட்...! அறிய புகைப்படங்களின் தொகுப்பு..!
First Published 19, Nov 2019, 4:33 PM IST
நடிகர் அருண் விஜய் இன்று தன்னுடைய 42 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு, அறிமுகமாகி தற்போது சிறந்த நடிகர் என தன்னுடைய நடிப்பின் மூலம் நிரூபித்து, முன்னணி நடிகராக இருக்கும் இவரின் சிறிய வயது முதல் தற்போது வரை உள்ள அறிய மற்றும் அழகிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

தந்தையின் கையில் குட்டி அருண் விஜய்

இதுவும் பிறந்தநாள் கொட்டடமா..?

அன்பு முத்தங்கள்

சிம்புவும் அருண் விஜயும் சிறிய வயதில் எடுத்து கொண்ட புகைப்படம்

அறிமுகமான புதிதில் இப்படி தான் இருந்தார் அருண் விஜய்

அப்பாவுடன் அருண்விஜய் என்ன ஒரு அன்பு

அழகான குடும்பத்துடன் ஆனந்தமாக எடுத்து கொண்ட கிளிக்

வேஷ்டி சட்டையில் செம்ம கெத்து

வாவ் செம்ம ஸ்டைலிஷ்
