நடிகர் அர்ஜுனின் தந்தை இந்த நடிகரா? அம்மாவுடன் இருக்கும் ஆக்ஷன் கிங்... அரிய புகைப்பட தொகுப்பு..!

First Published 28, Jun 2020, 7:25 PM

தமிழ் சினிமாவில், பல அதிரடி காட்சிகளில் நடித்து ஆக்ஷன் கிங் என பெயரெடுத்த நடிகர் அர்ஜுன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் குறித்த சிறப்பு புகைப்பட தொகுப்பு.

இவர் தான் ஆக்ஷன் கிங் அர்ஜுனின், தந்தை சக்தி பிரசாத்.

இவர் தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும், கன்னடத்தில் 20 வருடங்களுக்கு மேலாக, 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

அர்ஜுனின் தந்தையின் உண்மையான பெயர் ஜே. சி. ராமசாமி. இவர் கன்னட திரையுலகில் மட்டுமே அதிக கவனம் செலுத்திவர் இதனாலேயே இவரை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்த பின்னர், வயதான பின் பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

இவர் தான் நடிகர் அர்ஜுனின் பாசமிகு அம்மா, லட்சுமி தேவி

தன்னுடைய அம்மா மீது அதிக பாசம் கொண்டவர் நடிகர் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் செல்பி

அர்ஜுனுக்கு செல்ல பிராணிகள் என்றால் அவ்வளவு இஷ்டம்... நாய் குட்டியை தூக்கி வைத்திருக்கும் போதே அது தெரியலையா

loader