- Home
- Cinema
- அரவிந்த் சாமிக்கு இவ்வளவு பெரிய மகளா..? எவ்வளவு அழகு... முதல் முறையாக வெளியான புகைப்படம்..!
அரவிந்த் சாமிக்கு இவ்வளவு பெரிய மகளா..? எவ்வளவு அழகு... முதல் முறையாக வெளியான புகைப்படம்..!
தமிழ் சினிமாவின் அழகன், நடிகர் அரவிந்த் சாமியின் செல்ல மகள் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என? ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us

90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி ஹீரோவாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் நடிகர் அரவிந்த் சாமி.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ’தளபதி’ திரைப்படத்தில், முக்கிய வேடத்தில் அறிமுகமாகி, பின்னர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தில் ஹீரோவாக அடையாளம் காணப்பட்டார் .

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் வரிசையாக தோல்வியடையவே, சில வருடங்கள் சினிமாவை விட்டே ஒதுங்கினார்.

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும், இவரது ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் இவர், இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்த 'தனி ஒருவன்' படம் இவருக்கு சிறந்த கம் பேக் படமாக அமைத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கதாநாயகனாக நடிப்பதில் பிஸியானார். அதே நேரத்தில் தன்னுடைய குடும்பத்தினருடனும் நேரம் செலவிட அரவிந்த் சாமி மறந்து இல்லை.

தற்போது அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’ படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்திருந்த சில புகைப்படங்கள் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் அரவிந்த் சாமி தன்னுடைய மகளை முன்னாள் அமர வைத்து சைக்கிள் ஓட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இப்போதும் யங் ஹீரோ போல் இருக்கும் அரவிந்த் சாமிக்கு இவ்வளவு பெரிய மகளா? என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். செம்ம கியூட்டாக இருக்கும் இவரது மக்களில் புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பார்க்க பட்டு வருகிறது.