அரண்மனை போல் பிரமாண்டமாய் இருக்கும் அம்பிதாப் பச்சன் வீடு..! வாங்க சுற்றி பார்த்துவிட்டு வரலாம்..!

First Published 13, Jun 2020, 4:30 PM

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வீடு, இவ்வளவு பிரமாண்டங்கள் நிறைந்ததா என வியக்க வைக்கிறது அவர் வீடு பற்றி வெளியாகியுள்ள புகைப்படங்கள். அரண்மனை போல் பறந்து விரிந்திருக்கும் இவருடைய வீட்டை சுற்றி பார்த்து விட்டு வரலாம்.

நடிகர் அமிதாப் பச்சன் வீட்டின் வெளித்தோற்றம்.

நடிகர் அமிதாப் பச்சன் வீட்டின் வெளித்தோற்றம்.

லைட்டிங் வெளிச்சத்தில்... மின்னும் ஐஸ்வர்யா ராய்யின் மாமனார் வீடு

லைட்டிங் வெளிச்சத்தில்... மின்னும் ஐஸ்வர்யா ராய்யின் மாமனார் வீடு

பளபளக்கும் படுக்கை அறை... சொகுசு ஓட்டலை மிஞ்சும் பிரமாண்டம்

பளபளக்கும் படுக்கை அறை... சொகுசு ஓட்டலை மிஞ்சும் பிரமாண்டம்

கொள்ளை கொள்ளும் அழகு ஹால்

கொள்ளை கொள்ளும் அழகு ஹால்

பளிங்கு கல் பதித்து பளபளக்கும் வீடு

பளிங்கு கல் பதித்து பளபளக்கும் வீடு

கலக்கல் இன்டீரியர் டிசைனுடன் உருவாக்கப்பட்ட பெட்ரூம்

கலக்கல் இன்டீரியர் டிசைனுடன் உருவாக்கப்பட்ட பெட்ரூம்

சித்திரம் பேசும் சுவர்கள்

சித்திரம் பேசும் சுவர்கள்

அரண்மனை போல இருக்கே...

அரண்மனை போல இருக்கே...

பச்சை பசேல் புள் வெளியில் அமர்ந்து பேப்பர் படிக்கும் அமிதாப்

பச்சை பசேல் புள் வெளியில் அமர்ந்து பேப்பர் படிக்கும் அமிதாப்

வெள்ளை நிறத்தில் பளபளக்கும் சோபா

வெள்ளை நிறத்தில் பளபளக்கும் சோபா

மனைவியுடன் சூப்பர் போஸ் கொடுத்த அமிதாப்

மனைவியுடன் சூப்பர் போஸ் கொடுத்த அமிதாப்

பூஜை அறை முன்னாள் போஸ் கொடுக்கும் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய்

பூஜை அறை முன்னாள் போஸ் கொடுக்கும் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய்

அமிதாப் பச்சன் போட்டோ கலெக்ஷன்... சுவர்கள் முழுக்க நிரம்பியுள்ளது

அமிதாப் பச்சன் போட்டோ கலெக்ஷன்... சுவர்கள் முழுக்க நிரம்பியுள்ளது

விருந்தினர்கள் அமரும் பிரமாண்ட ஹால்

விருந்தினர்கள் அமரும் பிரமாண்ட ஹால்

loader