MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ajith Kumar: மறுபடியும் ஒரு 'மங்காத்தாவா'? தல அஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான வேற லெவல் அப்டேட்!!

Ajith Kumar: மறுபடியும் ஒரு 'மங்காத்தாவா'? தல அஜித்தின் அடுத்த படம் குறித்து வெளியான வேற லெவல் அப்டேட்!!

தல அஜித் மூன்றாவது முறையாகவும், எச்.வினோத் (h vinoth) இயக்கத்தில், போனி கபூர் (boney kapoor) தயாரிப்பில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த படம் குறித்த வேற லெவல் அப்டேட் வெளியாகி தல ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 13 2021, 07:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்த 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட,  நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக, மீண்டும் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

27

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்சன்  பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருவது அனைவரும் அறிந்ததே.

 

37

தீபாவளியை முன்னிட்டு இப்படம் ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீர் என அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.

 

47

வலிமை படத்தை முடித்த கையேடு, தல தற்போது பைக் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது இதுகுறித்த புகைப்படங்கள், மற்றும் ரசிகர்களுடன்  தல எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் மாஸ் காட்டி வருகிறது.

 

57

அதே போல் தல ரசிகர்கள் எதிர்பார்ப்பது போன்று, வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட... BTS புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்து வருகிறது.

 

 

67

வலிமை படம் முடிவடைந்து விட்டதால் அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள படம் குறித்த தகவலும், அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே... அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக போனி கபூர் உறுதி செய்துள்ள நிலையில், இந்த படம் குறித்த வேற லெவல் தகவல் ஒன்று வெளியாகியுளளது.

 

77

அதாவது இந்த படத்தில், அஜித் முழுக்க முழுக்க நெகடிவ் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ரசிகர்கள் இப்போதே அடுத்த மங்காத்தாவை கொண்டாட தயாராகி விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved