MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒன்றல்ல.. இரண்டல்ல... அரை டஜன் படங்களுக்கு மேல் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டிய அஜித் - முழு லிஸ்ட் இதோ

ஒன்றல்ல.. இரண்டல்ல... அரை டஜன் படங்களுக்கு மேல் டபுள் ஆக்‌ஷனில் மிரட்டிய அஜித் - முழு லிஸ்ட் இதோ

Ajith : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், சினிமாவில் இரட்டை வேடங்களில் நடித்த படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 18 2022, 06:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி தன் விடா முயற்சியால் பல்வேறு விஸ்வரூப வெற்றிப்படங்களைக் கொடுத்து இன்று கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் அஜித். அவர் இதுவரை 60 படங்களில் நடித்துள்ளார். விரைவில் அவரின் 61-வது படமான ஏகே 61 ரிலீசாக உள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த படங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

வாலி

நடிகர் அஜித் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் வாலி. கடந்த 1999-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் நடிகர் அஜித், இரட்டை சகோதரராக நடித்திருப்பார். அதில் ஒருவர் ஹீரோ மற்றொருவர் வில்லன் என வித்தியாசமாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அஜித்தின் கெரியரில் முக்கியமான படமாக அமைந்திருந்தது. இப்படத்தின் மூலம் தான் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அறிமுகமானார்.

38

சிட்டிசன்

சரவண சுப்பையா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு ரிலீசான படம் சிட்டிசன். இதிலும் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அப்பாவி மீனவனாக ஒரு கேரக்டரில், அநியாயங்களை தட்டிக் கேட்பவராக இன்னொரு கேரக்டரிலும் நடித்து அசத்தி இருப்பார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி அஜித்தின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியது.

48

வில்லன்

நடிகர் அஜித்தும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் முதன்முறையாக இணைந்த படம் வில்லன். இப்படத்திலும் அண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார் அஜித். அதிலும் குறிப்பாக ஒரு கேரக்டரில் மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார். இதில் அஜித்தின் நடிப்புக்கு மிகப்பெரிய அளவில் பாரட்டுக்கள் கிடைத்தன.

இதையும் படியுங்கள்... ஹாலிவுட் தரத்தில் தயாராகும் ‘மர்டர் லைவ்' படத்தில் சைக்கோ கொலையாளியாக மிரட்டும் வினய்... வைரலாகும் பர்ஸ்ட்லுக்

58

அட்டகாசம்

சரண் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த படம் அட்டகாசம். கடந்த 2004-ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் நடிகர் அஜித் கேங்ஸ்டராகவும், டிரைவிங் ஸ்கூல் நடத்தும் இளைஞராகவும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இதில் கேங்ஸ்டர் வேடத்தில் நடித்த அஜித்தை தல என்று அவரது கூட்டாளிகள் அழைப்பார்கள். அதேபோல் இப்படத்தில் இடம்பெறும் தல போல வருமா பாடலும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது.

68

வரலாறு

அஜித் - கே.எஸ்.ரவிக்குமார் இரண்டாவது முறையாக இணைந்த படம் வரலாறு. முதலில் காட்ஃபாதர் என பெயரிடப்பட்ட இப்படம் பின்னர் வரலாறு என தலைப்பு மாற்றப்பட்டு ரிலீசானது. இதில் ஷிவ ஷங்கர், விஷ்ணு, ஜீவா என மூன்று ரோல்களில் நடித்திருப்பார் அஜித். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.

78

பில்லா

நடிகர் அஜித்தை ஸ்டைலிஷ் ஹீரோவாக மாற்றிய படம் என்றால் அது பில்லா தான். ரஜினி நடித்த பில்லா படத்தைவிட இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதற்கு காரணம் அஜித்தின் நடிப்பு தான். இதில் டேவிட் பில்லா மற்றும் வேணு சரவணன் என இரண்டு வேடங்களிலும் நேர்த்தியாக நடித்து அசத்தி இருப்பார் அஜித். இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கினார்.

88

அசல்

நடிகர் அஜித் கடைசியாக இரட்டை வேடத்தில் நடித்த படம் அசல் தான். சரண் இயக்கிய இப்படத்தில் சிவா, ஜீவானந்தம் ஆகிய இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார் அஜித். கடந்த 2010-ம் ஆண்டு இப்படம் ரிலீசானது. 10 ஆண்டு இடைவெளியில் அடுத்தடுத்து 7 டபுள் ஆக்‌ஷன் படங்களில் நடித்த அஜித், அதன்பின் ஒரு படத்தில் கூட அவ்வாறு நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இரவு பார்ட்டியில் மூச்சுமுட்ட குடித்துவிட்டு... போதையில் குத்தாட்டம் ஆடிய நடிகை ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss 10 : பிக் பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? தீபாவளி-க்காக விஜய் சேதுபதி கொடுத்த செம ட்விஸ்ட்
Recommended image2
Ravana Yash : அடேங்கப்பா... ராமாயணத்தில் 'ராவணன்' யஷ் அணிந்திருந்த 130 நகைகளின் எடை இத்தனை கிலோவா?
Recommended image3
Ramayana Movie: வயதான ஜடாயு பறவையின் நகத்தை ராவணன் வெட்டி தன்னிடம் வைத்துக்கொண்டது ஏன்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved