MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ஹைதராபாத்தில் சுதந்திரமாக சைக்கிளிங் செய்த 'தல' அஜித்..! தாறுமாறாக வைரலாகும் போட்டோஸ்..!

ஹைதராபாத்தில் சுதந்திரமாக சைக்கிளிங் செய்த 'தல' அஜித்..! தாறுமாறாக வைரலாகும் போட்டோஸ்..!

'தல' அஜித் சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் கமிஷ்னர் அலுவலகத்தில் உள்ள ரைஃபிள் கிளப்பில் பயிற்சி எடுக்க வந்த புகைப்படங்கள், மற்றும் அஜித் துப்பாக்கியோடு நின்றபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள், சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அஜித் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Feb 25 2021, 01:43 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் பெருமளவு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தான் செட் போட்டு எடுக்கப்பட்டு வந்தது.

26

கடந்த சில வருடங்களாகவே, தன்னுடைய படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் எந்த இடத்தில் நடத்தினாலும் அங்கு ரசிகர்கள் சூழ்ந்து விடுவார்கள் என்பதால்.... கிராமத்து செட்டை கூட ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அமைத்து தான் படம் எடுக்க சொல்கிறார் அஜித்.

36

'வலிமை' படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்த அஜித், அங்கு காலை நேரங்களில்... முகத்தில் மாஸ்க் போட்டு கொண்டு சுதந்திரமாக சைக்கிளிங் செய்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

46

கருப்பு நிற ஷாட்ஸ் - டீ- ஷர்ட் அணிந்து நபர்களுடன், பனிக்கு இதமாக டீ குடிக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

56

'வலிமை' படத்தின் படப்பிடிப்பு, 95 சதவீதம் முடிந்து விட்ட நிலையில்... ஒரே ஒரு சண்டை காட்சியை மட்டும் வெளிநாட்டில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில், அந்த காட்சி படமாக்கப்படும் என, தயாரிப்பாளர் போனி கபூர் ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

66

மேலும் விரைவில் 'வலிமை' படத்தின் அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட, போனி கபூர் சென்னை வர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?
Recommended image2
விஜய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஜூலி மீது வழக்கு பதிவு!
Recommended image3
Ajith Love Story: அஜித் லவ் ஸ்டோரி தெரியுமா?! ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நடந்த உண்மை சம்பவங்கள்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved