தமிழ் சினிமாவை வியக்க வைக்கும் 10 விஷயங்கள்! என்னென்ன தெரியுமா

First Published 7, Aug 2020, 1:18 PM

தமிழ் சினிமாவை வியக்க வைக்கும் 10 விஷயங்கள்! என்னென்ன தெரியுமா

கமல் பிலிம் ஃபார் அவார்ட் இது வரை 17 தடவை வாங்கி இருக்கார்  கடைசியா ஆளவந்தான் படத்திற்கு வாங்கினார் அதன் பிறகு எனக்கு பிலிம் ஃபார் அவார்ட்  வேண்டாம் என்று சொல்லிவிட்டார் பின்னல் வரும் நடிகர்களுக்கு கொடுக்க சொன்னார்

அஜித் பற்றி இந்த விஷயம் எல்லோருக்கும்  தெரியும் அவர் பட விழாவுக்கு அவரே வரமாடறு

இதுவரை தனுஷ் மற்றும் வடிவேலு சேர்ந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை

மணிரத்னம் ஒரு வரப்பிரசாதம் தமிழ் சினிமாவுக்கு ஆனால் இவர் இயக்கிய முதல் படம் கன்னடா படம் பல்லவி அணு பல்லவி

கமல் மற்றும் விவேக் இது வரை சேர்ந்து நடித்தது இல்லை ஆனால் இப்பொழுது இந்தியன் 2 படத்தில் அதை நிரூபிக்க போறாங்க இரண்டு பெரும்

பருத்திவீரன் கார்த்தியின் முதல் படம் இந்த படம் 300 நாட்கள் ஓடி வெற்றிபெற்றது இதுவரை முதல் படத்திலே 300 நாட்கள் யாரும் செய்யாத விஷயத்தை கார்த்தி செய்து இருக்கிறார்

ஏ ஆர் முருகதாஸ் இந்தியா சினிமாவிலே முதல் முறையாக 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தார் அது என்ன படம் என்றால் கஜினி ஹிந்தியில் அமீர் கான் நடித்த படம்

ஸ்ரீவித்யா மற்றும் ரஜினி ஜோடியாகவும் நடித்து இருக்கிறார் அபூர்வ ராகங்கள் , மன்னம் படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் , தளபதி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்

கார்த்தி பற்றி இன்னொரு விஷயம் இருக்கு இதுவரை 20 படங்களில் நடித்து இருக்கிறார் எல்லாம் வேற வேற இயக்குனர்கள் தான் இரண்டு படங்கள் ஒரே இயக்குனருடன் நடித்தது இல்லை ஆனால் அதுக்கும்  காலம் வந்துவிட்டது மணிரத்தினம் பொன்னியின் செல்வம் படம் மூலமாக அதை உடைக்க போறாங்க

loader