தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த, அப்பாஸின் அழகு மகள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. .!

First Published 4, Jul 2020, 11:27 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்  ஒருவராக இருந்த, அப்பாஸின் அழகு மகள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகர் அப்பாஸ். இதை தொடர்ந்து வி.ஐ.பி, பூச்சூடவா, பூவேலி, படையப்பா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாய் என அழைக்கப்பட்டார்.

தமிழை தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.

கடைசியாக இவர், தமிழில் ராமானுஜம் என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கள்ளம் என்கிற படத்தில் நடித்தார் . பட வாய்ப்புகள்  குறைந்த பின், சில டிவி சீரியல்களிலும் நடித்தார்.

தற்போது தன்னுடை மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்த வருகிறார். ஒரு மகள் மற்றும் ஒரு மகள் இவருக்கு உள்ள நிலையில் இவருடைய 21 வயது மகள், எமிரா புகைப்படங்கள் தற்போது வெளியாகியள்ளது.

மகள் மற்றும் மகளுடன் நடிகர் அப்பாஸ்

மகள் மற்றும் மகளுடன் நடிகர் அப்பாஸ்

வாவ்... இவங்க தான், அப்பாஸின் மகள் எமிரா

வெளிநாட்டில் வசித்து வரும் எமிரா  தன்னுடைய நண்பனுடன் கொடுத்த போஸ்

ஹீரோயினை மிஞ்சும் அழகு போங்க

ஹீரோயினை மிஞ்சும் அழகு போங்க

விதவிதமாய் கொடுத்த அழகு போஸ்

விதவிதமாய் கொடுத்த அழகு போஸ்

செல்ல பூனை குட்டியுடன் கியூட் போஸ் கொடுக்கும் எமிரா

loader