MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 14 ஆண்டுகளுக்கு பிறகு..முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவான மைக் மோகன்..

14 ஆண்டுகளுக்கு பிறகு..முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவான மைக் மோகன்..

சுட்டபழம் என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதை அடுத்த ரவுண்டை ஹரா என்ற படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாகியுள்ளார் மோகன்.

1 Min read
Author : Kanmani P
Published : May 13 2022, 06:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
mike mohan

mike mohan

70 களில் துவங்கி மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் மைக் மோகன். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வருவார் என அனைத்து ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்பட்ட ஹீரோ.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
mike mohan

mike mohan

மிக குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்த மோகன் பல ஹிட்களை கொடுத்துள்ளார். அதோடு இவரது பாடல்களும் தூள் கிளப்பியுள்ளது.

36
mike mohan

mike mohan

'மூடு பனி' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மைக் மோகன். இவரின் நடிப்பில் சிகரம் தொட்ட படங்களில் ஒன்றுதான் 'நெஞ்சத்தை கிள்ளாதே'. இந்த திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 

46
mike mohan

mike mohan

அதோடு பின்னர் இவர் நடிப்பில் வெளியான கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற படங்கள், ஒரு வருடத்திற்கு மிகாமல் ஓடி மோகன் பெயரை நிலைக்க செய்தது.

56
mike mohan

mike mohan

முன்னணி நாயகராக வளம் வந்த இவரது வாழ்வில் ஒரு நடிகையின் புகார் பேரிடியாக இறங்கியது. இவருக்கு மோசமான நோய் இருப்பதாக கூறிய அந்த நடிகையால் இவரது சினிமா வாய்ப்புகள் அனைத்தும் பாலாய் போனது.

66
mike mohan

mike mohan

 பின்னர் பட வாய்ப்புகள் இன்றி இருந்த மோகன் கடைசியாக சுட்டபழம் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு 14 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இப்போது' ஹரா' என்ற படத்தின் மூலம் தொடங்கி இருக்கிறார். அதுவும் ஆக்ஷன் ஹீரோவாக.இந்த படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved