கொஞ்ச நஞ்சம் அழகா... நல்ல வேலை ஆர்யாவை கூட கல்யாணம் ஆகல..! அபர்ணதியின் அழகை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகரின் மைண்ட் வாய்ஸ் இதுதான்..!

First Published 11, Oct 2019, 5:55 PM

நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடிய நிகழ்ச்சியான 'நம்ம வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடிய பெண்களில் ஒருவர் தான், தஞ்சாவூரை சேர்ந்த பெண் அபர்ணதி. 

 

ஆர்யாவை துரத்தி துரத்தி காதலித்தும் , தாங்களுக்குள் வேவ் லெந் சரி இல்லை என காரணம் காட்டி அபர்ணதியை வெளியேற்றினார் ஆர்யா. மேலும் இறுதி போட்டி வரை வந்த போட்டியாளர்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் நழுவினார். 

 

ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கனவு அபர்ணதிக்கு நிறைவேற வில்லை என்றாலும், தற்போது... வெள்ளித்திரை நடிகையாக மாறியுள்ளார். ஜெயில் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இவர் விதவிதமான போஸ் கொடுத்து அதன் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

 

அந்த புகைப்படங்கள் இதோ...

என்ன ஒரு அழகு

என்ன ஒரு அழகு

வாவ் அசத்தும் அபர்ணதி

வாவ் அசத்தும் அபர்ணதி

இடுப்பில் கை வைத்து போஸ்

இடுப்பில் கை வைத்து போஸ்

கொள்ளை அழகியே

கொள்ளை அழகியே

புடவையில் தனி அழகு

புடவையில் தனி அழகு

அழகில் மெருகேறி அபர்ணதி

அழகில் மெருகேறி அபர்ணதி

ரசிகர்கள் மனதை வருடும் புகைப்படம்

ரசிகர்கள் மனதை வருடும் புகைப்படம்

போஸ் கொடுப்பதில் என்ன ஒரு ஆர்வம்

போஸ் கொடுப்பதில் என்ன ஒரு ஆர்வம்

சேரில் அமர்ந்தபடி போஸ்

சேரில் அமர்ந்தபடி போஸ்

கையில் மயில் இறகோடு

கையில் மயில் இறகோடு

வெள்ளை நிற உடையில் தேவதை போல்

வெள்ளை நிற உடையில் தேவதை போல்

loader