ரியோ உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை..? ஆரி மன்னிப்பு கேட்டதால் கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளதால் எலிமினேட் ஆகி வெளியே சென்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இறுதி போட்டிக்கு செல்ல உள்ள போட்டியாளர்களை உச்சகப்படுத்தி வருகிறார்கள்.

இதுநாள் வரை, சண்டை பிரச்சனை என இருந்த பிக்பாஸ் வீடு தற்போது எந்த பிரச்னையும் இல்லாமல் அவ்வப்போது ஆனந்த கண்ணீரால் நிறைந்து வருகிறது.

மேலும் வெளியேறிய போட்டியாளர்களிடம், உள்ளே இருக்கும் பிரச்சனைகள் குறித்து போட்டியாளர்கள் பகிர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், கேப்ரில்லா ஏதோ கூறி அதற்க்கு சம்மதமா என ஆரியிடம் கேட்கிறார்.

இதற்க்கு நான் எந்த நோக்கத்துடனும் கூறவில்லை என ரியோ சொன்ன போதிலும், ஆரி நானே மன்னிப்பு கேட்பதாக கூறி அங்கிருந்து நகர்கிறார். இது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புரோமோவை பார்த்து அரியின் ரசிகர்கள் ஏன் ரியோ உங்களுக்கு இந்த வீண் வேலை என்பது போல் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.