MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமணம் முடிந்த கையோடு ஏழை மக்களுக்கு உதவிய ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி... குவியும் வாழ்த்துக்கள்

திருமணம் முடிந்த கையோடு ஏழை மக்களுக்கு உதவிய ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி... குவியும் வாழ்த்துக்கள்

Aadhi - Nikki galrani : திருமணம் முடிந்த கையோடு ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி ஏழை மக்களுக்கு செய்த மாபெரும் உதவி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : May 23 2022, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சினிமா நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொள்வது தொடர்கதை ஆகி வருகிறது. ஏற்கனவே அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா என ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகள் ஆன நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் புதுவரவாக இணைந்துள்ளவர்கள் ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி.

24

யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த ஆதியும், நிக்கி கல்ராணியும், அதில் நடித்தபோது காதலில் விழுந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

34

இதையடுத்து இவர்களது திருமணம் கடந்த மே 18-ந் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அன்று இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆதி - நிக்கி கல்ராணியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகின.

44

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி ஏழை மக்களுக்கு செய்த மாபெரும் உதவி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து பசியாற்றி உள்ளது அந்த ஜோடி. அவர்களின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... cannes 2022 : கேன்ஸ் பட விழாவில் நடிகையின் ஆடை திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு - தீயாய் பரவும் போட்டோஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Recommended image2
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Recommended image3
சொந்தப் பிள்ளைகளையே கவனிக்காத நீங்க..!" - விஜய்யை வம்புக்கு இழுக்கிறாரா பிரசாந்த் ரங்கசாமி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved