காற்றில் பறக்கும் மேலாடை... பட்டும் படாமல் இடை தெரிய போஸ் கொடுத்த கெளரி கிஷன் லேட்டஸ்ட் போட்டோஸ்...!

First Published 12, Oct 2020, 8:35 PM

“96” படத்தில் பள்ளி மாணவியாக நடித்த கெளரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. த்ரிஷாவையும், விஜய் சேதுபதியும் வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பள்ளி பருவக் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சின்ன வயசு த்ரிஷாவாக நடித்த கௌரி கிஷன் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக பதித்துவிட்டார்.

ஏதோ சின்ன வயசு த்ரிஷாவையே நேரில் பார்த்த மாதிரி ரசிகர்கள் கெளரி கிஷனை கொண்டாடினார்கள். அமைதியான நடிப்பும், இளமையான அழகும் இன்று வரை பலரது கண்களையும் விட்டு நீங்கவில்லை.

இந்த படத்தில் கெளரி கிஷனின் நடிப்பை பார்த்து அசத்து போன டோலிவுட் தெலுங்கில் வெளியான “ஜானு” திரைப்படத்திலும் அவரையே சின்ன வயசு சமந்தாவாக நடிக்க வைத்தது.

ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட கெளரி கிஷன் தற்போது விஜய் உடன் “மாஸ்டர்”, தனுஷுடன் “கர்ணன்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் இருக்கும் கெளரி கிஷன் தினமும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். புடவையிலும், விதவிதமான உடைகளிலும் போட்டோ ஷூட் நடத்தி வந்த கெளரி கிஷன் திடீரென கவர்ச்சி ரூட்டிற்கு மாறி ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

மாம்பழ கலர் மெல்லிய உடையில் கடற்கரையில் கெளரி கிஷன் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பாறைகளுக்கு இடையே படுத்த படி கெளரி கிஷன் கொடுத்துள்ள இந்த போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

கடல் காற்றில் லேசாக ஆடை பறக்க, மெல்லிடை தெரியும் படியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அசத்தியுள்ளார் கெளரி கிஷன்.

இந்த போட்டோக்களும் இதற்கு முன்னதாக வெளிவந்த சில போட்டோஸும் கெளரி கிஷன் பட வாய்ப்பிற்காக கவர்ச்சி ரூட்டிற்கு மாறுகிறாரோ? என்ற சந்தேகத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

loader