MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 9 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வரும் 90ஸ் பேவரைட்ஸ் சக்திமான் – மிஸ் பண்ணிடாதீங்க, எப்போது ஒளிபரப்பு தெரியுமா?

9 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வரும் 90ஸ் பேவரைட்ஸ் சக்திமான் – மிஸ் பண்ணிடாதீங்க, எப்போது ஒளிபரப்பு தெரியுமா?

Shaktimaan Teaser : 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சக்திமான் தொடரானது ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக முகேஷ் கண்ணா அறிவித்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Nov 11 2024, 11:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Shaktimaan, Mukesh Khanna

Shaktimaan, Mukesh Khanna

Shaktimaan : 90ஸ் காலகட்டத்தில் வெளியான சக்திமான் தொடரானது மீண்டும் புதுப்பொலிவுடன் திரும்ப ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரில் தான் இந்த சக்திமான். இந்த சக்திமான் தொடரை வைத்து தான் பேட்மேன், அயர்ன் மேன், ஸ்பைடர் மேன் போன்ற கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Shaktimaan Returns

Shaktimaan Returns

கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த பேவரைட் தொடராக இருந்தது. இதில் சக்திமானாக பாலிவுட் நடிகர் முகேஷ் கண்ணா நடித்திருந்தர். இந்த தொடரில் வரும் சண்டைக் காட்சிகள், பறக்கும் காட்சிகள் போன்று குழந்தைகள், சிறுவர்களும் செய்ய முயற்சிப்பதாக வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த தொடர் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் உண்மையான காரணம் வேறு. அதாவது, இந்த தொடரின் ஹீரோ முகேஷ் கண்ணா இந்த தொடரை ஒளிபரப்பு செய்வதற்கு தனக்கு அதிக செலவுகள் ஏற்பட்டதால் இந்த தொடரை நிறுத்தியதாக கூறினார். அதிக நாட்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடர்களில் சக்திமான் தொடரும் ஒன்று. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சக்திமான் சீரியலுக்காக வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமிருந்து தனக்கு பாராட்டு கடிதம் கிடைத்ததாக முகேஷ் கண்ணா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

34
Shaktimaan Teaser

Shaktimaan Teaser

இந்த நிலையில் தான் சக்திமான் நிறுத்தப்பட்டு 9 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் பொதுப்பொலிவுடன் திரும்ப வர இருக்கிறது. இது குறித்த முக்கியமான அறிவிப்பை முகேஷ் கண்ணா வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி சக்திமான் டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஆனால், எப்போது ஒளிபரப்பு செய்யப்படும், எத்தனை மொழியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பது குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

44
Shaktimaan Returns

Shaktimaan Returns

சக்திமான் குறித்த அறிவிப்பை முகேஷ் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முகேஷ் கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அவர் திரும்பும் நேரம் இது. முதல் சூப்பர் டீச்சர் – சூப்பர் ஹீரோ

இன்றைய குழந்தைகள் மீது இருளும் தீமையும் மேலோங்கி வருவதால் சக்திமான் திரும்பும் நேரம் இது…

ஒரு மெசேஜ் உடன் திரும்ப வருகிறார். இன்றைய தலைமுறைக்கு போதையுடன் வருகிறார். அவரை வரவேற்கிறோம். டீசரை பாருங்கள்… பீஷ்ம் இன்டர்நேஷனல் யூடியூப் சேனலில் மட்டும் என்று பதிவிட்டுள்ளார்.  

இன்றைய காலகட்டத்தில் நடக்கும் சம்பங்களை மையப்படுத்தி இந்த தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முகேஷ் கண்ணா வெளியிட்ட டீசர் வீடியோவில் சக்திமானாக வரும் முகேஷ் கண்ணா, சக்திமான் உடையில் பள்ளிக்குள் சுழன்றவாறே வருகிறார். பின்னர் ஒரு இடத்திலிருந்து எழுந்து சுதந்திர போராட்ட தியாகிகளான சந்திரசேகர் அசாத், பகத் சிங், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை பார்த்து பாடல் பாடுகிறார். அதன் பிறகு விரைவில் வரும் என்று காட்டப்படுவதோடு டீசர் முடிவடைகிறது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved