MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 80ஸ் ஹீரோயின்கள் கொண்டாடிய பிரெண்ட்ஷிப் டே! வைரலாகும் குரூப் போட்டோ!

80ஸ் ஹீரோயின்கள் கொண்டாடிய பிரெண்ட்ஷிப் டே! வைரலாகும் குரூப் போட்டோ!

பிரெண்ட்ஷிப் டே கொண்டாட்டத்தை முன்னிட்டு இயக்குநர் பாக்கியராஜ் மனைவியும் நடிகையுமான பிரவீனா 80ஸ் ஹீரோயின்களுடன் எடுத்த குரூப் போட்டோக்களைப் பகிர்ந்துள்ளார்.

1 Min read
Author : SG Balan
| Updated : Aug 04 2024, 11:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
80s heroines Friendship Day

80s heroines Friendship Day

80ஸ் கனவுக் கன்னிகளாக இருந்த ராதிகா, குஷ்பு, சுஹாசினி, ஷோபனா ஆகியோருடன் குரூப் போட்டோவில் பாக்கியராஜ் மனைவி பிரவீனா.

24
80s heroine photos

80s heroine photos

நடிகைகள் அம்பிகா, நளினி மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் ஒரு செல்ஃபி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை பிரவீனா.

34
80s heroines Friendship Day celebration

80s heroines Friendship Day celebration

நிகழ்ச்சி ஒன்றில்தனது நெருங்கிய தோழியான நடிகை குஷ்பு மற்றும் பிற தோழிகளுடன் போஸ் கொடுத்திருக்கும் நடிகை பிரவீனா.

44
80s heroines friendship

80s heroines friendship

நடிகை ரேவதி, நடிகை பிரவீனா, நடிகை சுஹாசினி ஆகியோர் ஒன்றாக மகிழ்ச்சியாக இருந்த ஒரு தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image2
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Recommended image3
கோலிவுட்டை ஆளும் 'குயின்ஸ்': சம்பளத்தில் போட்டி.. நடிப்பில் வேட்டை; தமிழ் சினிமாவின் டாப் டிரெண்டிங் ஹீரோயின்ஸ் யார் யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved