MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 52 வயது அஜித் பட வில்லனை காதலிக்கும் அரவிந்த் சாமி ஹீரோயின்..! அதுக்குன்னு இத்தனை வயது வித்தியாசமா?

52 வயது அஜித் பட வில்லனை காதலிக்கும் அரவிந்த் சாமி ஹீரோயின்..! அதுக்குன்னு இத்தனை வயது வித்தியாசமா?

பல தமிழ் படங்களில் வில்லனாக நடித்து அசத்தியுள்ள, 52 வயது நடிகரை 34 வயது ஹீரோயின் ஒருவர் காதலித்து வரும் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : manimegalai a
Published : Jan 23 2021, 01:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
காதலுக்கு கண் இல்லை என்பது, பொதுவாக காதலித்து திருமணம் செய்து கொண்ட அனைவருக்குமே சொந்தமான வார்த்தைதான். நிறம், மொழி, வயது என அனைத்தையும் தாண்டிய உணர்வு என காதலை பல கவிஞர்களும் வர்ணித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
அதுவும் குறிப்பாக திரை துறையை பொறுத்தவரை, நடிகைகள் குறைந்த வயதுடையவர்களை காதலித்து திருமணம் செய்து கொள்வது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் நடிகை ப்ரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது இளையவரை திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்தார்.

310
அதே போல், இளம் வயதுடைய நடிகைகள் மற்றும் பெண்கள், தங்களை விட அதிக வயதுடையவர்களை திருமணம் செய்து கொள்வதையும் கேள்விப்படுகிறோம்.  

410
தற்போது,  அஜித் நடித்த ’வேதாளம்’ , சமந்தாவின் 10 எண்ணுறதுக்குள்ள   உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ராகுல் தேவ் 34 வயது நடிகையை காதலித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். 

510
ராகுல் தேவ் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். இவருக்கு சித்தார்த் என்ற மகன் மட்டுமே இருக்கிறார்.

610
மனைவி மறைந்தபின் பல வருடங்களாக இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்த ராகுல்தேவ் கடந்த சில ஆண்டுகளாக மும்பையைச் சேர்ந்த, மாடல் மற்றும் நடிகையுமான முக்தா கோட்சே என்ற நடிகையை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. 

710
ஆரம்பத்தில் இந்த கிசுகிசுவிற்கு பதில் அளிக்கவில்லை என்றாலும், இருவரும் அவ்வப்போது ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

810
இந்நிலையில் தற்போது, முக்தா கோட்சே இவருடைய காதலை உறுதி செய்ததோடு, விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

910
முக்தா கோட்சே தமிழில் வெளியான ’தனி ஒருவன்’ திரைப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1010
இவர்களுடைய காதல் விரைவில் திருமணத்தில் முடிய ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth Success: 'உனக்கெல்லாம் கார் கிடையாது... நடந்து போ'னு சொன்ன தயாரிப்பாளர்! பதிலுக்கு ரஜினி செய்த தக் லைஃப் சம்பவம்
Recommended image2
Samantha : அந்த ஒரு சம்பவத்துக்கு அப்புறம் சினிமாவே வேணாம்னு நினைச்சேன் - சமந்தா சொன்ன ஷாக் தகவல்
Recommended image3
Chandramukhi : சந்திரமுகி படத்துக்கு ஜோதிகா முதல் சாய்ஸ் இல்லையாம்... 3 நாள் ஷூட்டிங்கிற்குப் பின் சிம்ரன் ஏன் விலகினார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved