42 வருடத்திற்கு பின் ரீமேக் செய்யப்படும் சிவப்பு ரோஜாக்கள்! ஸ்ரீதேவியாக நடிக்க உள்ளது இவரா?

First Published 5, Aug 2020, 7:32 PM

42 வருடத்திற்கு பின் ரீமேக் செய்யப்படும் சிவப்பு ரோஜாக்கள்! ஸ்ரீதேவியாக நடிக்க உள்ளது இவரா?

இயக்குனர் இமையம் பாரதி ராஜ இயக்கத்தில், கடந்த 1972 ஆம் ஆண்டு, நடிகர் கமல்ஹாசன் - ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படம் 'சிவப்பு ரோஜாக்கள்'.

இந்த படம் தற்போது 42 வருடங்களுக்கு பிறகு தற்போது அந்த படம் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி ராஜா இயக்கிய இந்த படம், 100 நாட்களை கடந்து ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் கமல்ஹாசனால் இது போன்ற திரில்லர் படங்களிலும் நடிக்க முடியும் என இந்த படம் நிரூபித்தது.

இந்நிலையில் இந்த படத்தை தற்போது ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார், பாரதிராஜாவின் மகன் மனோஜ்.

இயக்குனராக மனோஜ் அறிமுகமாக உள்ள இந்த படத்தில், நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகை ஸ்ரீதேவி நடித்த ஹீரோயின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க வாய்ப்புள்ளதாகவும் அரசால் புரசலாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயன் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.

சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள  ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ முதல் படத்தின் சாதனையை எட்டிப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

loader