MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • “4 இல்ல 40 கல்யாணம் கூட செய்வேன் அது என் இஷ்டம்”... பிரஸ் மீட்டில் கொந்தளித்த பிக்பாஸ் வனிதா...!

“4 இல்ல 40 கல்யாணம் கூட செய்வேன் அது என் இஷ்டம்”... பிரஸ் மீட்டில் கொந்தளித்த பிக்பாஸ் வனிதா...!

வனிதாவும், பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரோமோஷன் என்பது நேற்று உறுதியானது.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jul 24 2021, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
vanitha

vanitha

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட பீட்டர் பால் விவகாரம் மூலம் வனிதா விஜயகுமார் சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறினார். அந்த பப்ளிசிட்டி இன்று வரை தொடர்ந்து வருகிறது. பீட்டர் பாலை பிரிந்த கையோடு சினிமாவிலும், சின்னத்திரையிலும் பிசியாக நேரம் செலவிட்டு வருகிறார் வனிதா. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
vanitha vijayakumar

vanitha vijayakumar

இந்நிலையில் யூ-டியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜோதிடர் ஒருவர், வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்வார் என்றும், அவரது வருங்கால கணவரின் பெயர் ’எஸ்’ என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் என்றும் கொழுத்திப்போட்டார். அதற்கு வனிதாவோ என் செல்போன் தொடர்பில் எஸ் என வார்த்தை வரும் அனைத்து பெயர்களையும் டெலிட் செய்யப்போகிறேன் என பேசினார். 

35
vanitha

vanitha

இந்த விஷயம் வைரலான கையோடு பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் வனிதா மாலையும், கழுத்துமாக இருக்கும் போட்டோஸ் வெளியாகி வைரலானது. பலரும் வனிதா குருஜி சொன்னது போல் 4வது திருமணத்திற்கு தயாராகிவிட்டாரா? என கண்டப்படி கருத்துப்பதிவிட ஆரம்பித்தனர். 

45
vanitha vijayakumar

vanitha vijayakumar

ஆனால் அது வனிதாவும், பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கும் படத்திற்கான புரோமோஷன் என்பது நேற்று உறுதியானது. பிக்கப் ட்ராப் என்ற படத்தில் வனிதாவும் பவர் ஸ்டாரும் இணைந்து நடிக்கின்றனர். 

55
vanitha vijayakumar

vanitha vijayakumar

நேற்று இது தொடர்பான பிரஸ் மீட்டில் பேசிய வனிதா, நானும் பவர் ஸ்டார் சீனிவாசனும், மணமகன் மணமகள் வேடத்தில் பிக்கப் என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்தான் அது. அதைத்தான் நான் வெளியிட்டேன். ஆனால் இது எனது அடுத்த திருமணம் என பலரும் விமர்சித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த புகைப்படங்களைப் பார்த்து பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் கூட என்ன இது? என எனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்துள்ளதாக கேள்விப்பட்டேன். சக நடிகர், நடிகைகள் திருமண கோலத்தில் புகைப்படம் வெளியிட்டால், அது வேலை விஷயமாக இருக்க கூடாதா? என வறுத்தெடுத்தார். என் சொந்த வாழ்க்கையில் நான் நான்கு திருமணம் அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது எனது சொந்த விருப்பம் என காரசாரமாக பதிலடி கொடுத்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
JJayalalithaa: எனது இடத்தில் இவர்தான்.! ஜெயலலிதா கை காட்டிய ஒருவர்.! யார் தெரியுமா?
Recommended image2
Now Playing
Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
Recommended image3
Now Playing
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved