- Home
- Cinema
- பாடகியாய் வந்து கோமாளியாய் ரசிகர்களை கவர்ந்த சிவாங்கி.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #3YrsOfSivaangi
பாடகியாய் வந்து கோமாளியாய் ரசிகர்களை கவர்ந்த சிவாங்கி.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் #3YrsOfSivaangi
2009 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமானவெளியான பசங்க படத்தில் "அன்பாலே அழகாக்கும்" பாடலின் மூலம் திரை துறைக்கு அறிமுகமாகிவிட்டார் சிவாங்கி.

Sivaangi
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 7 வது சீசனில் கடந்த 2019 ஆம் ஆண்டு போட்டியாளராக பங்கேற்றார்.
Sivaangi
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களை தனது காந்த குரலால் கவர்ந்திழுக்க சிவாங்கி. ரசிகர் பட்டாளத்தை பெற்றார். பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவரின் கொஞ்சல் பேச்சு பலரையு கவர்ந்தது.
Sivaangi
முன்னதாக 2009 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான வெளியான பசங்க படத்தில் "அன்பாலே அழகாக்கும்" பாடலின் மூலம் திரை துறைக்கு அறிமுகமாகிவிட்டார்.
Sivaangi
சிவாங்கி கலைத்துறையில் கலைமாமணி பட்டம் வென்ற கிருஷ்ணகுமார் மற்றும் பின்னி கிருஷ்ணகுமார் ஆகியோரின் மகள் ஆவார்.
Sivaangi
சூப்பர் சிங்கரை தொடர்ந்து சமூக வலைதளத்தில் பேமஸான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை-சமையல் நிகழ்ச்சியான குக்கு வித் கோமாளியில் கோமாளியாக பங்கேற்றுள்ளார்.
sivaangi
துறுதுறு பெண்ணாக குக் வித் கோமாளியில் கலக்கி வரும் ஷிவாங்கி அஸ்வின் குமாருடன் போட்ட கூத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
Sivaangi
தொலைக்காட்சியை தொடர்ந்து ஆல்பம் சாங், சிவார்த்திகேயனுடன் டான், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
sivaangi
விஜய் டிவி மூலம் பிரபலமான பாடகி சிவாங்கி ரசிகர்களுக்கு அறிமுகமாகி மூன்று வருடமாவதை சமூக வலைத்தளத்தில் அவரது பேன்ஸ் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.