MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹன்சிகா முதல் யாஷிகா வரை 10 டாப் ஹீரோயின்களை களமிறக்கிய அண்ணாச்சி... களைகட்டப்போகும் ‘லெஜண்ட்’ ஆடியோ லாஞ்ச்

ஹன்சிகா முதல் யாஷிகா வரை 10 டாப் ஹீரோயின்களை களமிறக்கிய அண்ணாச்சி... களைகட்டப்போகும் ‘லெஜண்ட்’ ஆடியோ லாஞ்ச்

The Legend movie Audio Launch : லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே வியப்பில் ஆழ்ந்துள்ளது. 

2 Min read
Author : Ganesh A
Published : May 27 2022, 12:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது கடை விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளுடன் ஜோடியாக ஆட்டம் போட்டு புது டிரெண்டை உருவாக்கியதோடு கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தினார். இதுவரை விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த வெஜண்ட் சரவணன், தற்போது சினிமாவிலும் ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

தமிழில் இவர் நடிக்கும் முதல் படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். ஏற்கனவே அஜித்தின் உல்லாசம், ஷெரின் நடித்த விசில் போன்ற படங்களை இயக்கி உள்ள இவர்களுக்கு இது மூன்றாவது படமாகும். இப்படத்துக்கு தி லெஜண்ட் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்து இருக்கிறார். 

34

மேலும் ரோபோ சங்கர், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, விவேக், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து மொசலோ மொசலு மற்றும் வாடிவாசல் ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

44

வருகிற மே 29-ந் தேதி லெஜண்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள உள்ள நடிகைகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி நடிகைகள் பூஜா ஹெக்டே, ஹன்சிகா, தமன்னா, ராய் லட்சுமி, ஊர்வசி ரவ்துலா, யாஷிகா ஆனந்த், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி ஆகிய 10 பேர் கலந்துகொள்ள உள்ளார்களாம்.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் முதல் படத்துக்காக 10 முன்னணி நடிகைகள் கலந்துகொள்ள உள்ளதைப் பார்த்து கோலிவுட்டே வியப்பில் ஆழ்ந்துள்ளது. அந்த நடிகைகள் அனைவரும் லெஜண்ட் படத்தின் ஆடியோ லாஞ்ச்சில் கவர்ச்சி நடனமும் ஆட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த விழா மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்... சித்ரா மாதிரியே அவளுக்கும் நடந்திருமோனு பயமா இருக்கு... பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹன்சிகா மோத்வானி
பூஜா ஹெக்டே
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved