ரேகா முதல் ரம்யா பாண்டியன் வரை... ஒரு நாளைக்கு மட்டும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இவ்வளவு சம்பளமா?
First Published Jan 11, 2021, 11:45 AM IST
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய பெண் போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெவ்வேறு குணாதிசியங்கள், வெவ்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். மொத்தம் 16 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் தங்க வைப்பதால் எழும் பிரச்சனைகள் எப்படி இருக்கும் என்பதை இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

அப்படி விளையாடும் போட்டியாளர்களுக்கு, குறிப்பாக பெண் போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் யூகிப்பின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?