MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • வீட்டில் இருந்தே டிகிரி படிக்க ஆசையா?.. இக்னோ அட்மிஷன் தேதி மாற்றம்! கடைசி தேதி எப்போது?

வீட்டில் இருந்தே டிகிரி படிக்க ஆசையா?.. இக்னோ அட்மிஷன் தேதி மாற்றம்! கடைசி தேதி எப்போது?

IGNOU extends the registration deadline for January 2026 ODL and Online programs to February 28. Apply now at ignouadmission.samarth.edu.in. இக்னோ ஜனவரி 2026 அமர்வுக்கான சேர்க்கை காலக்கெடு பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 Min read
Author : Suresh Manthiram
Published : Feb 17 2026, 05:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IGNOU காலக்கெடு அதிரடி நீட்டிப்பு
Image Credit : Gemini

IGNOU காலக்கெடு அதிரடி நீட்டிப்பு

தொலைதூரக் கல்வி மூலம் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (IGNOU) வெளியிட்டுள்ளது. ஜனவரி 2026 கல்வி அமர்வுக்கான (January 2026 Session) மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை பல்கலைக்கழக நிர்வாகம் நீட்டித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 15-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது மாணவர்கள் பிப்ரவரி 28, 2026 வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
எந்தெந்த படிப்புகளுக்குப் பொருந்தும்?
Image Credit : Getty

எந்தெந்த படிப்புகளுக்குப் பொருந்தும்?

இந்தக் காலக்கெடு நீட்டிப்பானது திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL - Open and Distance Learning) மற்றும் ஆன்லைன் திட்டங்கள் (Online Programmes) ஆகிய இரண்டு முறைகளுக்கும் பொருந்தும். இளங்கலை (UG), முதுகலை (PG), டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் என அனைத்து வகையான படிப்புகளுக்கும் மாணவர்கள் இப்போது விண்ணப்பிக்க முடியும். தொலைதூரக் கல்வியில் சேர ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தையும், ஆன்லைன் படிப்புகளுக்கு ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தையும் பயன்படுத்த வேண்டும்.

34
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்
Image Credit : social media

விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்

விண்ணப்பப் படிவத்தை நிரப்பத் தொடங்கும் முன், மாணவர்கள் சில முக்கிய ஆவணங்களைத் தயாராக வைத்துக்கொள்வது அவசியம்.

• பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Scanned Photograph)

• மாணவரின் கையொப்பம் (Scanned Signature)

• வயது சான்று (பிறப்புச் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்)

• கல்வித் தகுதிச் சான்றிதழ்கள்

• சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்) ஆகியவற்றை ஸ்கேன் செய்து 100 KB முதல் 200 KB அளவுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

44
பதிவு செய்வது எப்படி?
Image Credit : freepik

பதிவு செய்வது எப்படி?

மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று 'New Registration' என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லை (Password) உருவாக்கி, விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே (Credit Card, Debit Card, Net Banking) செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதிக்குப் பிறகு காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுவது சந்தேகமே என்பதால், மாணவர்கள் இந்த வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்நுட்பம்
 
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Employees Promotion: 12 ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி? மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய புரொமோஷன் ரூல்ஸ்!
Recommended image2
DA Merger With Basic Pay: 50% அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படுமா? மத்திய அரசு சொல்வது என்ன?
Recommended image3
Subsidy: விவசாயிகளுக்கு ரூ.20,000 மானியம்! பண்ணைக்குட்டை இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்.. யாருக்கெல்லாம் தகுதி?
Related Stories
Recommended image1
டிகிரி முடித்தால் போதும்.. வங்கியில் சூப்பர் வேலை வாய்ப்பு.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
டிகிரி முடிச்சிருந்தா போதும்.. NCERT-யில் கொட்டிக் கிடக்கும் டெக்னிக்கல் பணிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved