அதிக வருமானம் தரும் 5 பங்குகளை பரிந்துரைத்த நிபுணர்கள்.. முழு லிஸ்ட் இதோ
பங்குச் சந்தையில் ஏற்றம் காணும் நிலையில், உயர் வருமானம் தரக்கூடிய 5 பங்குகளில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தப் பங்குகள் வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ளன.

High return stocks India
பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்படும் நிலையில், உயர் வருமானம் தரக்கூடிய 5 பங்குகளில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்தப் பங்குகள் வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ளன.
டாடா பவர் பங்கு
டாடா பவர் பங்கு நல்ல வலுவான ஏற்றத்தில் இருந்து வருகிறது. ரூ.405.45 விலையிலிருந்து ரூ.500-550 இலக்கை நிபுணர்கள் நிர்ணயித்துள்ளனர்.
டிரிவேணி டர்பைன் பங்கு
டிரிவேணி டர்பைன் பங்கில் முதலீடு செய்ய பரிந்துரை. ரூ.607 விலையிலிருந்து ரூ.750 வரை உயர வாய்ப்பு. ஜேபி கெமிக்கல்ஸ் பங்குகளை வாங்க பரிந்துரை. இலக்கு விலை ரூ.2,030. தற்போதைய விலை ரூ.1,649. 23-24% வருமானம் கிடைக்க வாய்ப்பு.
கர்நாடகா வங்கி பங்கு
கர்நாடகா வங்கி பங்குகளில் முதலீடு செய்ய பரிந்துரை. இலக்கு விலை ரூ.260. ஷோபா நிறுவனப் பங்குகளுக்கு வாங்க பரிந்துரை. இலக்கு விலை ரூ.1,803. தற்போதைய பங்கு விலை ரூ.1,376. ஒவ்வொரு பங்கிலும் ரூ.500 லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.