MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மீண்டும் அதிகரித்த தங்கம் விலை; கலக்கத்தில் இல்லத்தரசிகள்!

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை; கலக்கத்தில் இல்லத்தரசிகள்!

நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஏதிர்பாராத வகையில் கடுமையாக குறைந்தது. இன்று மீண்டும் விலை உயர்ந்தது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : May 11 2025, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gold Rate Today

Gold Rate Today

தங்கத்தின் விலை குறைவதற்காக நீங்கள் காத்திருந்தால், இந்தப் போர்ச் சூழலில் அந்தக் கனவு நிறைவேறுமா என்பது சந்தேகமே. எனவே, தங்கம் வாங்கச் செல்வதற்கு முன், விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். சென்னை உட்பட நாட்டின் பெரிய நகரங்களில் எவ்வளவு விலை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
18 காரட் தங்கத்தின் விலை விவரம்

18 காரட் தங்கத்தின் விலை விவரம்

18 காரட் – 100 கிராம் தங்கத்தின் விலை ₹7,40,100, நேற்றைய அதே அளவில் உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை ₹74,010, நேற்றைய அதே அளவில் உள்ளது. 1 கிராம் தங்கத்தின் விலை ₹7,401, நேற்றைய அதே அளவில் உள்ளது.

Related Articles

Related image1
அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள் - எவ்வளவு தெரியுமா?
Related image2
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு.. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.!
35
24 காரட் தங்கத்தின் விலை விவரம்

24 காரட் தங்கத்தின் விலை விவரம்

24 காரட் – 100 கிராம் தங்கத்தின் விலை ₹9,86,800, நேற்றைய அதே அளவில் உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை ₹98,680, நேற்றைய அதே அளவில் உள்ளது. 1 கிராம் தங்கத்தின் விலை ₹9,868, நேற்றைய அதே அளவில் உள்ளது.

45
டெல்லியில் இன்றைய தங்கத்தின் விலை

டெல்லியில் இன்றைய தங்கத்தின் விலை

டெல்லியில் இன்றைய தங்கத்தின் விலை

22 காரட் – 10 கிராமுக்கு ₹90,600

24 காரட் – 10 கிராமுக்கு ₹98,830.

55
சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை

சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை

நேற்று மட்டும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.9,045 ஆகவும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.72,360 ஆகவும் இருந்தது. சென்னையில் 10 கிராம் தங்க கட்டி விலை ரூ.97,000-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி கட்டி விலை ரூ.96, 980-க்கு விற்பனையாகி வருகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
வெள்ளி
சென்னை
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Recommended image2
Petrol Saving:பெட்ரோல் விலை ஏறினாலும் கவலை வேண்டாம்? இந்த 10 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க
Recommended image3
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Related Stories
Recommended image1
அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள் - எவ்வளவு தெரியுமா?
Recommended image2
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு.. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved