MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Today Gold Rate: ரூ.58,000ஐ நெருங்கும் தங்கம் விலை: விழி பிதுங்கும் நடுத்தர மக்கள்

Today Gold Rate: ரூ.58,000ஐ நெருங்கும் தங்கம் விலை: விழி பிதுங்கும் நடுத்தர மக்கள்

நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரன் ரூ.640 ஏற்றம் கண்டு விற்பனை ஆவதால் பெண்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

1 Min read
Author : Velmurugan s
Published : Oct 18 2024, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Gold Rate

Gold Rate

இரும்பு, தகரம் போன்று தங்கமும் ஒரு உலோகம் தான் என்றாலும் தங்கம் அணிகலானா இருப்பதால் அதன் மீது பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் பல ஆண்டுகளாக தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. இதனால் அதன் மீதான மோகம் துளியும் குறையாமல் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Gold Rate

Gold Rate

தங்கம் வாங்க அதிக முனைப்பு காட்டுபவர்கள் இரு வகைகளாக உள்ளனர். ஒருவர் சொத்து மதிப்பை உயர்த்தும் நோக்கில் தங்கத்தை வாங்கி அடுக்குகிறார். மற்றொருவர் அழகியலுக்காக ஆபரணத் தங்கத்தை வாங்கிக் குவிக்கிறார். இந்நிலையில் நாட்டில் தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றம் கண்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வரை தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் ஏற்றம் கண்டு வருகிறது. 

34
Gold Rate

Gold Rate

இதனிடையே தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசை கட்டி வருவதால் தற்போது தங்கத்தின் விலை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

44
Gold Rate

Gold Rate

மேலும் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.57,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் தங்கம் சவரன் ரூ.57,120 என்று இருந்த நிலையில் இரு தினங்களில் ரூ.57,920ஐ தொட்டுள்ளது. இது அடுத்த ஓரிரு தினங்களில் ரூ.58,000ஐ கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் தொடர் விலை அதிகரிப்பால் நகை பிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்க விலை
தங்க விலை
தமிழ் செய்திகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Gift: தீபாவளிக்கு முன் ரூ.2,000 வரப்போகுது.. உங்க வங்கி கணக்கில் வந்துருச்சா.. செக் பண்ணுங்க
Recommended image2
Income Tax Deadlines: நவம்பர் 7, 14, 15, 21, 30... வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய தேதிகள்!
Recommended image3
வங்கி வட்டி விகிதங்கள் முதல் கிரெடிட் கார்டு வரை: நவ.1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய விதிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved